நபிகளாரின் திருமணங்களைப் பற்றி சரியான கோணத்தில் விளக்கி எழுத வேண்டிய காலத்தின் கட்டாயமாகும். விருப்பு, வெறுப்பு இன்றி படிப்பவர்களுக்கு உண்மை நிச்சயமாக புலப்படும். நபிகளாரின் மீது மரியாதை பிறக்கும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பல பெண்களை மணந்தார், அவர் இறக்கும்போது அவருக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர், எனவே அவர் பெண் பித்தரா? என்ற கேள்வி எழுகிறது.
இதற்கான விடையை அறிய அவரின் முழு வாழ்க்கையையும் அறிய வேண்டும். எந்த வயதில் அப்பெண்களை மணந்தார்? எதற்காக மணந்தார்? அவற்றிற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? அந்தப் பெண்கள் கண்ணியரா? வயது முதிர்ந்தவர்களா? விதவைகளா? என்பதை அறிய வேண்டும். அவர்கள் எந்தப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளுக்கு இந்த நூல் விடை தரும்.
Publisher | ISLAMIC FOUNDATION TRUST |
Publication Year | Dec 2022 |
ISBN-13 | 978-81-232-0440-6 |
Language | Tamil |
Edition | 1 |
Binding | PB |
Number of Pages | 40 Pages |
Be the first to review “அண்ணலாரின் பலதார திருமணங்கள் – ஓர் அலசல்”