-
Living as a Muslim in a Plural Society_EPUB
₹40Living as a Muslim in a Plural Society deals with the burning topic of pluralism. Plural societies have become order of the day. Modern plural societies confer equal political rights to all, irrespective of difference of creed or caste. Most of them have opted for political democracy, which ensures general participation in the conduct of State. In this context how should a Muslim behave in such a society? Whether he should get assimilated with those sections who are far more stronger in strength and greater in numbers; or he should adopt a course of conflict and collision; or he should interact in a healthy manner delivering the values of Islam by his words and deeds to his fellow contrymen? This thought provoking book gives clear answer to these burning questions. The book is highly educative for Muslims and enlightening to non-Muslim scholars about the directions of Islam for living in a plural society. The book certainly makes a positive contribution to the ongoing debate about pluralism.
Author: Dr. Fazlur Rahman Faridi
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹90 -
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே_EPUB
₹100அண்ணலார் (ஸல்) அவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட அருள்மொழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன்!
Author: MOULANA JALEEL AHSAN NADVI
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹250 -
அழகிய அண்டை வீடு_EPUB
₹20அண்டைவீட்டார் என்றால் யார்? அவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன? அவர்களோடு நாம் எப்படி யெல்லாம் நடந்து கொள்ளக்கூடாது? என பல்வேறு கேள்வி களுக்கு விடைகளையும் பன்மை சமூகமாக வாழும் நாம் நம் தேசத்தில் ஜாதி மதம் மொழிகளை எல்லாம் தாண்டி தன் அண்டை வீட்டார்களோடு ஒற்றுமையோடும் மனிதநேயத்துடன் எப்படி வாழ்வது என்பதையும் இந்நூல் பேசுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹40 -
அன்புத் தலைவர் அழுத பொழுதுகள்
₹160தம் பசிக்காக, தம் காயங்களுக்காகக் கண்ணீர் சிந்தாமல், தம் அன்புத் தோழர் களின் வலிகளைக் கண்டு பொங்கியெழுந்த பொழுதுகளை, அற்ப உலகின் தேவைகளுக் காகக் கலங்காமல் மறுமையில் மாபெரும் இறைவனின் திருமுன் நிற்கும் நேரத்தை நினைத்துக் குலுங்கியழுத கண்ணீர் கணங்களை கண் முன் கொண்டு வருகிறது இந்நூல்.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைவழியில் செலவு அருள்வழியில் வரவு
₹75நாம் இந்த உலகில் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை; போகும்போதும் எடுத்துச் செல்லப் போவதில்லை. எடுத்துப் போகவும் முடியாது. இடையில் நாம் ஈட்டிய அனைத்தையும் முழுமையாக அனுபவிக்கவும் முடியாது. எனவே நம்மிடம் இருப்பதைப் பிறருக்கு வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். அவர்கள் அடையும் மகிழ்ச்சியில்தான் நம் மகிழ்ச்சியும் அடங்கி உள்ளது. மகிழ்ச்சி பெறுவதில் இல்லை, கொடுப்பதில்தான் உள்ளது என்பதை அப்போது உணர்வோம். இத்தனை காலம் அதனைச் செய்யாதிருந்துவிட்டோம் என்று கவலைப்படுவோம்.
கஞ்சத்தனத்தைக் கசக்கி எறியுங்கள், தாராளத் தன்மையைத் தனதாக்கிக் கொள்ளுங்கள்.
வறுமையைக் கொண்டு பயமுறுத்தும் ஷைத்தானை ஓடஓட விரட்டுங்கள். செல்வத்தை மேலும் வளரச் செய்யும் தான தர்மங்களை ஓடி ஓடிச் செய்யுங்கள்.
ஊரான் பிள்ளைகளுக்கு வாரி வழங்கினால் நம் பிள்ளைகளை இறைவன் ஊட்டி வளர்ப்பான் என்பதில் நம்பிக்கை வையுங்கள்.
வாரி வழங்கினால் இம்மையிலும் வெற்றி! மறுமையிலும் வெற்றி.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாத்தில் உரிமைகள், கடமைகள்_EPUB
₹20மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இறைநெறி இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் – மனிதர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கும் நூல்!
Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹40 -
இஸ்லாமிய இயக்கம்_EPUB
₹30சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன, நாம் எத்தகைய வாழ்வு வாழவேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. முஸ்லிம்களின் முக்கியப் பொறுப்புகள் யாவை, தீனை – மார்க்கத்தை நிலைநாட்டுவதன் கருத்து என்ன, தேவை என்ன போன்ற அடிப்படை செய்திகள் தக்க ஆதாரங்களுடன் அழுகுற எடுத்துரைக்கிறது.
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
For physical book:₹60 -
இஸ்லாமிய சட்ட விளக்கம்_EPUB
₹30தூய்மை, தொழுகை, ஜகாத், நோன்பு ஆகிய தலைப்புகளில் மஸாயில்கள் எனும் சட்ட விதிகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. செய்முறைப் பயிற்சி தரப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு.
Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹65 -
இஸ்லாம் மனிதகுலத்திற்கு வழங்கியது என்ன?
₹175இஸ்லாம் வருவதற்கு முன்பு இந்த உலகம் எப்படி இருந்தது, மனித குலம் எந்த மாதிரியான வாழ்வியல் கட்டமைப்பின் கீழ் வாழ்ந்தார்கள், அன்றைய மக்களிடம் எந்த மாதிரியான தீமைகள் புரையோடி போய் கிடந்தன, அன்றைய ஆட்சியாளர்கள், மன்னர்கள் மக்களை எந்த அளவு சுரண்டி அடக்கி ஒடுக்கி அடிமைத்தனமாக வைத்திருந்தார்கள், கடவுள் என்று எதையெல்லாம் மக்கள் வணங்கினார்கள்? மதத்தின் பெயரால், மன்னரின் பெயரால் எவ்வளவு பெரிய அடக்குமுறைகளும் தீண்டாமைகளும் தலைவிரித்து ஆடின. சாதியப் பெருமைகளும், பெண்களை மதிக்காத குணமும் எவ்வளவு வேரூன்றி இருந்தன என்று நீங்கள் பார்க்க வேண்டும்.
பிறகு இஸ்லாம் இந்த உலகிற்கு வந்தவுடன் மனித குலம் அடைந்த நன்மைகள், அருட்கொடைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இஸ்லாம் மகத்தான அருட்கொடை களை இந்த உலகிற்கு வழங்கி மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தி இருக்கிறது என்ற உண்மை புரிய வரும்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஒழுக்கமே சுதந்திரம்
₹25ஒழுக்கம் இல்லா சுதந்திரம்
நூல் இல்லா பட்டம் போன்றது.ஒழுக்கமே சுதந்திரம் என அனைவரும் உணர்ந்து
ஒழுக்கச் சீர்கேடுகளை ஒழித்து
ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்
வாருங்கள் ஓர் அணியில் திரள்வோம்!Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹40 -
சிறுபான்மை முஸ்லிம்களுக்கான சட்டம்
₹130ஷரீஅத்தின் – இஸ்லாமிய சட்டங்கள் அடிப்படைகள், கோட்பாடுகள் எக்காலத்திற்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானவை, மாற்றத்திற்கு உள்ளாக்க முடியாதவை. அதே வேளை ஷரீஅத் ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும். மார்க்கத்தைப் பின்பற்றுவதில் அவனுக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்காது. தாங்க இயலாத சுமையை அவன்மீது சுமத்தாது.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் – அத்: 31 (லுக்மான்)_EPUB
₹30இவ்வுலக வாழ்வில் ஏகத்துவக்கொள்கைதான் உண்மையானது, அறிவுப்பூர்வமானது என்பதை உணர்ந்து, முன்னோர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் தரப்பிலிருந்து பெருமானார் (ஸல்) அவர்கள் சமர்ப்பித்துச் சென்ற அறிவுரையைத் திறந்த மனத்துடன் சிந்தித்துப் பார்த்துச் செயல்பட திருக்குர்ஆனின் 31ஆவது அத்தியாயம் ‘லுக்மானும்’ அதன் விளக்கவுரையும் பயன்படும் என்று நம்புகிறோம்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹70 -
தஃப்ஹீமுல் குர்ஆன் – அத்: 69 (அல்ஹாக்கா)_EPUB
₹20அத்தியாயம் அல்ஹாக்காவின் ஆரம்ப 1 முதல் 37 வரையுள்ள வசனங்கள் மறுமையை மறுக்கும் போக்கு தீமைகளில் மூழ்குவதற்குதான் வழிவகுக்கும். அதன் விளைவு பேரழிவையே உருவாக்கும் என்று மறுமையின் நிலைமையை விளக்குகின்றதாக அமைந்துள்ளன.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹130 -
தஃப்ஹீமுல் குர்ஆன் – அத்: 70 (அல்மஆரிஜ்)_EPUB
₹20கியாமத், மறுமை, நரகம், சுவனம் பற்றிய செய்திகளை ஏளனம் செய்த இறைமறுப்பாளர்களுக்கு அல்மஆரிஜ் அத்தியாயத்தின் வாயிலாக எச்சரிக்கைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹130 -
தஃப்ஹீமுல் குர்ஆன் – அத்: 71 (நூஹ்)_EPUB
₹20நூஹ் அத்தியாயத்தில் நபி நூஹ் (அலை) அவர்களின் வரலாறு வெறுமனே ஒரு கதையாகக் கூறப்படவில்லை. மாறாக இதன் நோக்கம், மக்கத்து இறைமறுப்பாளர்களை எச்சரிக்கை செய்வதாகும்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹130 -
தஃப்ஹீமுல் குர்ஆன் – அத்: 72 (அல்ஜின்னு)_EPUB
₹20ஜின்களின் ஒரு குழு, திருமறையைச் செவியுற்றவுடன் அதனால் அவற்றிடம் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? அவை தமது சமூகத்திற்குத் திரும்பிச் சென்ற பின்னர், திருமறைச் செய்திகளை எவ்வாறு எடுத்துரைத்தன? என்ற நிகழ்வை அல்ஜின்னு அத்தியாயத்தின் 1 முதல் 15 வரை உள்ள வசனங்கள் பதிவு செய்துள்ளன.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹130 -
தஃப்ஹீமுல் குர்ஆன் – அத்: 73 (அல்முஸ்ஸம்மில்)_EPUB
₹20அல்முஸ்ஸம்மில் அத்தியாயத்தின் முதல் ஏழு வசனங்களில் ‘மாபெரும் பணி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்தப் பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்றுவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். தாங்கள் இரவு நேரங்களில் பாதி இரவு அல்லது அதைவிடக் கூடுதலாக அல்லது குறைவாக தொழுதுவர வேண்டும். இதுதான் செயல்ரீதியான சிறந்த பயிற்சியாகும்’ என்று நபியவர்களுக்கு அறிவுரைக் கூறப்பட்டுள்ளது.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTFor physical book:₹130 -
தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 38 (ஸாத்)
₹120{65} (நபியே! இவர்களிடம்) கூறும்: ‘நான் எச்சரிக்கை செய்பவன் ஆவேன். அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை. அவன் ஏகன்; அடக்கியாள்பவன்; {66} மேலும் வானங்கள் மற்றும் பூமி இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள பொருள்கள் அனைத்தின் அதிபதி; வலிமை மிக்கவன்; பெரிதும் பிழைபொறுப்பவன்.’ {67} இவர்களிடம் கூறும்: ‘இது ஒரு மாபெரும் செய்தி! {68} நீங்களோ இதனை(ச் செவியேற்றும்) புறக்கணிக்கின்றீர்களே!’ (திருக்குர்ஆன் 38 : 65-68)
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹140 -
நபிகள் நாயகத்தின் மனதில் நிறைந்தவர்
₹30இஸ்லாமிய வரலாற்றில் பத்ர் போர் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அந்த வெற்றியின் விளைவு போர் கைதிகள் இஸ்லாமியர்களுக்கு கிடைத்ததே. அச்சமயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நினைவில் வந்தவர் இஸ்லாத்தை ஏற்காத ஒருவர் என்றால் ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தோழர் அச்சமயத்தில் உயிருடன் இருந்து அக்கைதிகளை விடுதலை செய்யும்படி பரிந்துரைத்திருந்தால் அனைவரையும் விடுதலை செய்திருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதுதான் வியப்புக்குரியது. இதற்கு காரணமானவர், இந்த அளவு பெருமானார் (ஸல்) அவர்களின் மனதில் இடம் பிடித்தவர் யார் என்று பார்க்கும்பொழுது முத்இம் இப்னு அதி என்பவர் தான் அவர்.
Author: Dr. Yasir Qadhi
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபித்தோழர்களின் பள்ளிக்கூடம்
₹200நபித்தோழர்களின் வரலாற்றையும் சமகால வரலாற்றையும் ஒப்பிடும்போதுதான் நபித்தோழர்கள் எவ்வளவு உன்னத நிலையில் வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த நூல் நமக்குக் காட்சிப்படுத்துகிறது.
Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST




















