-
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் – ஒலி நூல் (Audio Book)
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்
– ஒலி நூல் (Audio Book)
குர்ஆன் கூறும் குடும்பவியலைக் குறைவின்றிச் செயல்படுத்திக் காட்டியவர்கள். குடும்பத்தில் அண்ணலார் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதைக் குவலயத்திற்குச் சொன்னவர்கள்.
துணைவியர்களின் பெயர்கள் என்ன; எத்தனை ஆண்டுகள் அண்ணலாருடன் வாழ்ந்தார்கள்; அவர்களின் தூய வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற
பல விவரங்கள் நம்மில் பலருக்குத் தெரியாது.அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.Physical Book
E-Book
₹55 -
ஃபாத்திமா (ரலி) – ஒலி நூல் (Audio Book)
ஃபாத்திமா (ரலி)
– ஒலி நூல் (Audio Book)
அழகுற வடிவமைக்கப்பட்ட ஃபாத்திமா (ரலி) எனும் இந்நூல் இறைத்தூதரின் இறுதிப் புதல்வியின் வாழ்க்கையையும், காலகட்டங்களையும் ஆய்வு செய்கிறது. ஃபாத்திமா (ரலி) அவர்களின் பெற்றோர்களான, அண்ணலார், கதீஜா (ரலி) அவர்களைப் பற்றியும் பல அற்புதமான சம்பவங்களை விவரிக்கிறது. கஅபாவின் அண்மையில் அமைந்த ஃபாத்திமா (ரலி) அவர்களின் வாழ்க்கை பற்றியும், அவருடைய திருமணம், தாய்மை, இஸ்லாத்தின் செய்தியைப் பரப்புவதில் அவருடைய பங்கு ஆகியன பற்றியும் பல நிகழ்வுகளை சுவைபட எடுத்துரைக்கிறது. கதையுடன் கூடிய உயிரோட்டமுள்ள படங்கள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இந்நூலை படிக்க ஆர்வமூட்டுகிறது…
Physical Book
E-Book
₹160 -
சமூகக் கட்டமைப்பில் பெண்களின் பங்கு – ஒலி நூல் (Audio Book)
சமூகக் கட்டமைப்பில் பெண்களின் பங்கு
– ஒலி நூல் (Audio Book)
பெண்ணியம் குறித்து அதிகம் பேசப்படும் இக்காலத்தில் இந்த நூல் இஸ்லாமியஅடிப்படையிலான பெண்ணியப் பார்வையை முன் வைக்கிறது. இந்த வகையில் தமிழில் இதனை முன்னோடி நூல் எனலாம்.
Physical Book
E-Book
₹90 -
ஜமாஅத் கடந்து வந்த பாதை 1 – ஒலி நூல் (Audio Book)
- ஜமாஅத்தே இஸ்லாமி எப்பொழுது தொடங்கப்பட்டது?
- இயக்கத்தின் துவக்கக் கட்டத்தில் எத்தகையப் பிரச்னைகள் ஏற்பட்டன?
- அவை எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டன?
- துவக்கக் கால கூட்டங்களில் கலந்து கொண்ட புகழ் பெற்ற மார்க்க அறிஞர்கள் யார்? யார்?
- இந்தியத் துணைக் கண்டத்தின் மாபெரும் இஸ்லாமிய இயக்கமான ஜமாஅத்தே இஸ்லாமியின் வரலாறு கூறும் முதல் தொகுதி…!
Physical Book
E-Book
₹40 -
ஜமாஅத் கடந்து வந்த பாதை 2 – ஒலி நூல் (Audio Book)
ஏகத்துவம், தூதுத்துவம், மறுமை, அனைத்து மக்களும் ஒரே தாய் தந்தையின் வழித்தோன்றல்கள் எனும் உண்மைகளை மனிதன் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும்.இந்தக் கொள்கைகளை ஏற்றுச் செயல்படுத்தும்படி மக்கள் அனைவரையும் அழைக்கவே ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.அதன் வரலாற்றின் இரண்டாம் தொகுதியே இந்நூல்!Physical Book
E-Book
₹95