Showing all 2 results

  • அலீ (ரலி)

    இந்நூல் அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களுடைய பிறப்பு முதல் உயிர்த் தியாகம் வரை முழுமையாகப் பேசுகிறது.

    அவருடைய முன்னோர்கள் தொடங்கி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டமை, நபிகளாருடன் நெருக்கம், கல்வியில் சிறப்புத் தகுதி பெற்றமை, கற்றுக்கொடுப்பதில் ஏற்பட்ட ஆர்வம், குடும்பம், ஆட்சிக் காலம், ஆட்சியில் ஏற்பட்ட சோதனைகள் என்று ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அலீ (ரலி) அவர்களைக் குறித்த உண்மைகளை மட்டுமே இந்த வரலாற்று நூல் பேசுகிறது.

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    700
  • நான்கு கலீஃபாக்களின் வரலாறுகளும்… (Offer Ends: JAN 20)

    அபூபக்கர் (ரலி)
    உமர் (ரலி)
    உஸ்மான் (ரலி)
    அலீ (ரலி)

    நான்கு கலீஃபாக்களின் வரலாறுகளும் ரூ2555 மட்டுமே

    IFT10 என்ற Coupon Code-ஐ பயன்படுத்தி IFTயின் அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடியைப் பெறுங்கள்!

    இச்சலுகை 2025 ஜனவரி 20 வரை மட்டுமே

    Author: Dr Ali Muhammad al-Sallabi
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    25553100