-
அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் (ஸல்)_EPUB
₹75நபி வரலாற்று நூல்களில் தனித்துவம் மிக்க நூல்!இப்படியும் ஒரு தியாக வாழ்வு இருக்குமா? என்று படிப்போரைச் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு…!படிப்பவர் தம் நெஞ்சங்களில் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பைப் பெருக்கும் அரிய நூல்உருது மொழியில் பல பதிப்புகள் கண்ட இந்நூல் இப்போது இனிய தமிழில்…! எளிய நடையில்…!Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹150 -
அண்ணலாரின் ஆளுமைகள் – அழகிய குணநலன்கள் | தலைமைத்துவப் பண்புகள் | மனிதநேய மாண்புகள்_EPUB
₹85தலைமைத்துவப் பண்புகள், ஆளுமைப் பண்புகள், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கு இது ஓர் அரிய வழிகாட்டி நூல்.மனித உறவுகள் எப்படி இருக்கவேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? நேரத்தை எப்படி திட்டமிட வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.நபிகளாரின் வாழ்க்கை வரலாறு பல நுாறு ஆண்டுகளாக உலகின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழிலும் நபிகளாரின் பல வரலாற்று நூல்கள் உண்டு. ஆனால், நபிகளாரின் ஆளுமைப் பற்றிய நூல்கள் மிகக் குறைவே. அந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.Author:
Publisher: ISLAMIC FOUNDATION TRUSTPublisher: ISLAMIC FOUNDATION TRUST
for physical book:
அண்ணலாரின் ஆளுமைகள் (Book)
₹175 -
அண்ணல் நபி (ஸல்) அழகிய வரலாறு (மின்னூல் – E-Book)
₹125E-Book
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தூயவாழ்வை எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் நூலாக வடித்துள்ளனர். இந்த நற்பேறு இறுதித் தீர்ப்பு நாள்வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதனைக் குறித்து எத்தனை பேர் எழுதினாலும் – எவ்வளவுதான் எழுதினாலும் பொருள் வறட்சி ஏற்பட முடியாது. அலுப்புத் தட்டுவதாக முறையிடவும் முடியாது. ஆம், இத்தகைய இனிய தித்திப்பான ஓர் அம்சம் இது. புனித நபியின் தூய வாழ்வில் எத்தனை அம்சங்களும் – அந்த அம்சங்களுக்கு எத்தனை தேட்டங்களும் உள்ளனவெனில், எவருமே ‘நான் நபிவாழ்வை முழுமை-யாக எடுத்துரைத்துவிட்டேன்’ என்று வாதிட முடியாது. அத்தனை பெரியதும் நிறைவுடையதும் செறிவுடையதுமாகும் இது.₹250 -
உலக சிந்தனையாளர்களின் பார்வையில் முஹம்மத் (ஸல்) (மின்னூல் – E-Book)
₹12E-Book
தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்டநிபுணர், மாபெரும் போர்வீரர், கருத்துகளை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப்பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலைநாட்டியவர், மாயைகள் கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரிகத்தை உருவாக்கியளித்த மாமேதை, ஒரே ஆன்மிகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
– Lamartine, Histoire de la Turquie, Paris 1854, Vol. II, PP, 276-77.




















