-
தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 34 (ஸபா)
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 34 (ஸபா)
ஸபா அத்தியாயத்தில்…
* இறைப்புகழ், இறைவனின் பேரறிவு
* மறுமை
* தாவூத் (அலை), சுலைமான் (அலை)
* ஸபா மக்கள்
* பிரபலங்களுக்கும் பலவீனர்களுக்கும் இடையே மறுமையில் நடக்கும் விவாதம்
* வாழ்வாதாரம் வழங்கும் இறைவன்
* நபி (ஸல்) அவர்களைப் பற்றி இறை மறுப்பாளர்கள் செய்த விமர்சனம்
முதலான அரிய தகவல்களும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்)
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 35 (ஃபாத்திர்)
ஃபாத்திர் அத்தியாயத்தில்…
* இறைவனின் வல்லமை, அவன் வழங்கியிருக்கும் அருட்கொடைகள், மனிதர்கள் காட்ட வேண்டிய நன்றி* ஷைத்தானின் சூழ்ச்சி, அதனால் ஏற்படும் தீங்கு, அவனது மாயவலையில் சிக்கி மனிதன் வேதனைக்குள்ளாவது
* நாம் எவ்வாறு அவனிடமிருந்து தப்பித்துக்கொள்வது
* மனிதனின் சக்தி, திறமை ஆகியன ஒன்றுமில்லாதவை, அல்லாஹ் ஒருவனே எல்லா ஆற்றல்களையும் உடையவன்
முதலான அரிய தகவல்களும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 40 (அல்முஃமின்)
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 40 (அல்முஃமின்)
அல்முஃமின் அத்தியாயத்தில் முந்தைய சமூகத்தினர் தத்தம் இறைத்தூதர்களை ஏற்க மறுத்த விபரம், அர்ஷ் எனும் இறையாசனத்தைச் சுமக்கும் வானவர்கள் பற்றி விபரம், மறுமை நாளின் நெருக்கடிகள் ஆகியவை குறித்து அலசப்பட்டுள்ளன. மேலும் இறைத்தூதர் மூஸா நபி (அலை) அவர்களைப் பற்றிய தகவல், ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோர் பற்றிய குறிப்புகள், ஃபிர்அவ்ன் குடும்பத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளரின் அறிவுரை, நரகவாசிகளின் புலம்பல்கள், மனிதனின் வளர்ச்சிப் பருவங்கள் பற்றிய விவரங்களும் அதற்கான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 41 (ஹாமீம் அஸ்ஸஜ்தா)
திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 41 (ஹாமீம் அஸ்ஸஜ்தா)
ஹாமீம் அஸ்ஸஜ்தா அத்தியாயத்தில் பேரண்டம் படைக்கப்பட்ட செய்தி, இறைத் தூதர்களின் ஓரிறைக்கொள்கைப் பரப்புரை, ஆது, ஸமூத் கூட்டத்தார்களின் அழிவு, மறுமையில் மனிதர்களின் உறுப்புகள் அவர்களுக்கு எதிராகச் சாட்சி கூறுதல், ஜின், மனித இனங்களைச் சேர்ந்த தீயவழிகாட்டிகள், தீமையை நன்மையால் எதிர்கொள்ளுதல், இறைவனின் அத்தாட்சிகள், குர்ஆன் அரபியல்லாத மொழியில் அருளப்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கும் நிலைமை, உலகின் நாலா பக்கங்களிலும் வெளிப்படும் இறைவல்லமைக் கான சான்றுகள் ஆகும்.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST