-
தொண்டு சிறக்க (மின்னூல் – E-Book)
E-Book
இறைவழியில் பாடுபடும்போது பல இன்னல்களும் இடையூறுகளும் ஏற்படவே செய்யும்.
* இவற்றைக் களைய நாம் என்ன செய்ய வேண்டும்?
* அதற்குத் தேவைப்படும் மனப்பக்குவத்தை எவ்வாறு பெறுவது?
* எத்தகைய வழிகாட்டுதலைப் பின்பற்றினால் நமது தொண்டு சிறக்கும்?
* நேரிய வழியில் நமது ஆளுமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?இப்படியான வினாக்களுக்குரிய விடைகளை, பேரறிஞர் ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) தமக்கே உரிய பாணியில் இந்நூலில் வழங்கியுள்ளார்.
₹75 -
மகிழ்ச்சியான குடும்பம் (மின்னூல் – E-Book)
E-Book
நூலைப் படிக்கும் குடும்ப உறுப்பினர்கள் – கணவன், மனைவி, மருமகள், மாமியார், நாத்தனார், பெற்றோர், பிள்ளைகள் என யாராக இருந்தாலும் சரி – அவர்களின் இதயத்தை இந்த எழுத்துகள் தொடும்; சுடும்.குடும்பத்தை அமைதி அளிக்கும் இடமாக மலரச் செய்ய என்ன வழி? படியுங்கள்.₹100 -
மனிதர்களே (மின்னூல் – E-Book)
E-Book
ஒரு கோணத்தில் இது குர்ஆன் விரிவுரை நூல்.இன்னொரு கோணத்தில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை விளக்கும் நூல்…!பிறிதொரு கோணத்தில் இது ஓர் அழைப்பியல் வழிகாட்டி நூல்…!₹90 -
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 1) (மின்னூல் – E-Book)
E-Book
நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கும் நற்பண்புகளும் நன்னடத்தைகளும் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய Muhammad His Character and Conduct” என்ற நூலின் தமிழாக்கம்தான் “முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்” என்ற இந்நூலின் முதல் பாகம்.
₹250 -
ஜமாஅத்தே இஸ்லாமி சில சந்தேகங்களுக்கு பதில்கள் (மின்னூல் – E-Book)
E-Book
ஜமாஅத்தே இஸ்லாமி 1941இல் சுதந்திர இந்தியாவிற்கு முன்பாக அமைக்கப்பட்டது.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே அறியாமையின் வெளிப்பாடாக எதிர்க்கும் குழுவினரும் உருவானார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றவாறு இவ்வியக்கத்தை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். மக்களுக்கிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதன் மூலம் ஒரு தவறான சித்திரத்தை உருவாக்க முயன்றார்கள். அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. அன்று என்ன பதில்கள், மறுப்புகள், விளக்கங்கள் அளிக்கப்பட்டதோ அவைகளே இன்றும் பதில்களாக கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
₹35