-
தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 30 (அர்ரூம்)
₹110அன்றைய மக்காவிலும் உலக அரங்கிலும் நிலவிய சமூக, அரசியல் சூழல்கள், ஆட்சி – காட்சி மாற்றங்கள் என அனைத்தையும் அழகாக, நிறைவாக, சிறப்பாக கண் முன்னால் கொண்டு வந்து வைத்துவிடுகின்றார், மௌலானா. குறிப்பாக உலக அரங்கில் அப்போதைய இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் நடந்த மோதலை அப்படியே அப்போதைய மக்காவில் சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையில் நடந்து வந்த போராட்டத்தோடு கச்சிதமாகப் பொருந்திப் போகின்ற விதத்தில் ஒப்பீடு செய்து விவரித்திருப்பது அருமை.
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

