-
அண்ணல் நபிகளார் வாழ்வினிலே (மின்னூல் – E-Book)
E-Book
அண்ணலார் (ஸல்) அவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட அருள்மொழிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் விளக்கத்துடன்!
₹250 -
அறிவோம் ஹிஜாப் (மின்னூல் – E-Book)
E-Book
ஹிஜாப் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாட்டை தாண்டி ஒரு தேசப் பிரச்சினையாக உருவாவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஹிஜாப் பற்றிய விளக்கங்களையும் தெளிவுகளையும் நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தவறான கருத்துக்களை அழித்து ஹிஜாப் பற்றிய உண்மை நிலையை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் விதத்தில் “அறிவோம் ஹிஜாப்” என்ற இச்சிறு நூலை டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள் எழுதியுள்ளார்கள்.
₹20 -
இஸ்லாமிய வாழ்வு – குத்பாப் பேருரைகள் (மின்னூல் – E-Book)
E-Book
மௌலானா மௌதூதி அவர்களின் குத்பாப் பேருரை நூல் சாதாரணப் புத்தகம் அல்ல!கல்வியறிவற்ற பாமர மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களின் அன்றாட வாழ்வில் பழக்கப்பட்ட விஷயங்களைக் கொண்டே – அடிப்படையான உண்மைகளை எடுத்துரைக்கிறது.
₹290 -
திருக்குர்ஆன் விளக்கவுரை – (அத்தியாயம் 21 – அல் அன்பியா) (மின்னூல் – E-Book)
E-Book
எச்சரிக்கையூட்டும் வசனங்களுடன் ஆரம்பமாகின்றது அத்தியாயம் அல்அன்பியா. தொடர்ந்து பெருமானார் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துகின்ற, நபிகளார் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்து வந்த தூதுத்துவம் மற்றும் மறுமை வாதங்களை விளக்குகின்ற வசனங்கள் அமைந்துள்ளன. இவைகளின் விரிவுரைகளையும் இதில் காணலாம்.
₹140 -
தொண்டு சிறக்க (மின்னூல் – E-Book)
E-Book
இறைவழியில் பாடுபடும்போது பல இன்னல்களும் இடையூறுகளும் ஏற்படவே செய்யும்.
* இவற்றைக் களைய நாம் என்ன செய்ய வேண்டும்?
* அதற்குத் தேவைப்படும் மனப்பக்குவத்தை எவ்வாறு பெறுவது?
* எத்தகைய வழிகாட்டுதலைப் பின்பற்றினால் நமது தொண்டு சிறக்கும்?
* நேரிய வழியில் நமது ஆளுமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?இப்படியான வினாக்களுக்குரிய விடைகளை, பேரறிஞர் ஸய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) தமக்கே உரிய பாணியில் இந்நூலில் வழங்கியுள்ளார்.
₹80 -
மகிழ்ச்சியான குடும்பம் (மின்னூல் – E-Book)
E-Book
நூலைப் படிக்கும் குடும்ப உறுப்பினர்கள் – கணவன், மனைவி, மருமகள், மாமியார், நாத்தனார், பெற்றோர், பிள்ளைகள் என யாராக இருந்தாலும் சரி – அவர்களின் இதயத்தை இந்த எழுத்துகள் தொடும்; சுடும்.குடும்பத்தை அமைதி அளிக்கும் இடமாக மலரச் செய்ய என்ன வழி? படியுங்கள்.₹100 -
மனிதர்களே (மின்னூல் – E-Book)
E-Book
ஒரு கோணத்தில் இது குர்ஆன் விரிவுரை நூல்.இன்னொரு கோணத்தில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை விளக்கும் நூல்…!பிறிதொரு கோணத்தில் இது ஓர் அழைப்பியல் வழிகாட்டி நூல்…!₹90 -
முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள் (பாகம் – 1) (மின்னூல் – E-Book)
E-Book
நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கும் நற்பண்புகளும் நன்னடத்தைகளும் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய Muhammad His Character and Conduct” என்ற நூலின் தமிழாக்கம்தான் “முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – நன்னடத்தைகள்” என்ற இந்நூலின் முதல் பாகம்.
₹250 -
வரதட்சிணை எனும் அவமானம் (மின்னூல் – E-Book)
E-Book
குடும்பத்தின் அமைதியையும் சமுதாயத்தின் நல்லொழுக்கத்தையும் சீர்குலைத்துக் கோரத் தாண்டவமாடும்வரதட்சிணை எனும் கொடுமையை எப்படி ஒழிப்பது? அதன் ஆணிவேரையே அசைத்துப் பிடுங்கி எறிய வழிகாட்டும் நூல் இது…!
₹40 -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 2) (மின்னூல் – E-Book)
E-Book
அறிவு, இறைவன், இறைத்தூதர்கள், இறைமறை, மறுமை, மனிதன், இறைவன் – மனிதன் தொடர்பு, வாழ்க்கை, முஸ்லிம், அறம் ஆகிய தலைப்புகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
₹120 -
வேதவரிகளும் தூதர் மொழிகளும் (பாகம் – 3) (மின்னூல் – E-Book)
E-Book
தீமைகள் புயலாய் வீசும்போது, ஒழுக்க மாண்புகள், நா காக்க, சமூகவியல், பெண்ணுரிமை, பொருளாதாரம், அரசியல், நீதி, அன்றாட வாழ்வின் ஒழுங்குகள், கொள்கைப் பரப்புரை, அறிவியல், பிரார்த்தனை, இறுதி உரை ஆகிய தலைப்புகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
₹130 -
ஜமாஅத்தே இஸ்லாமி சில சந்தேகங்களுக்கு பதில்கள் (மின்னூல் – E-Book)
E-Book
ஜமாஅத்தே இஸ்லாமி 1941இல் சுதந்திர இந்தியாவிற்கு முன்பாக அமைக்கப்பட்டது.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே அறியாமையின் வெளிப்பாடாக எதிர்க்கும் குழுவினரும் உருவானார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றவாறு இவ்வியக்கத்தை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். மக்களுக்கிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதன் மூலம் ஒரு தவறான சித்திரத்தை உருவாக்க முயன்றார்கள். அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. அன்று என்ன பதில்கள், மறுப்புகள், விளக்கங்கள் அளிக்கப்பட்டதோ அவைகளே இன்றும் பதில்களாக கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
₹35 -
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – ஒரு பார்வை (மின்னூல் – E-Book)
E-Book
இந்தச் சிற்றேடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்த விவரங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.ஜமாஅத்தின் நோக்கம் – குறிக்கோள், செயல் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றைக் கூறி இச்சிறு நூல் நம்மை வியப்படையச் செய்கிறது.₹6