-
தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயங்கள் 69-73 (அல்ஹாக்கா – அல்மஆரிஜ் – நூஹ் – அல்ஜின்னு – அல்முஸ்ஸம்மில்)
இந்த ஐந்து அத்தியாயங்களுக்கான விளக்கங்களை மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் மக்கள் புரிந்து
தெளிவுபெறும் விதத்தில் எழுதியுள்ளார்கள். இதன் மூலம் திருக்குர்ஆன் வசனங்களுக்கு சரியான புரிதலையும் தெளிவான வழிகாட்டுதல்களையும் உலக மக்களுக்குவழங்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் சமர்ப்பிக்கின்றோம். உலக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், சிந்தனைத் தெளிவையும் மறுமை வெற்றியையும் பெற வேண்டும்.Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST