-
தஃப்ஹீமுல் குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 24 (அந்நூர்)
₹350திருக்குர்ஆன் விளக்கவுரை – அத்தியாயம் 24 (அந்நூர்)
* பாலியல் குற்றம் – தண்டனை
* அவதூறு – தண்டனை
* ஆண்கள் / பெண்கள் பார்வையைக் கட்டுப்படுத்துதல் – கற்பைக் காத்தல் – திருமணம்
* பிறர் இல்லத்திற்குள் நுழைய அனுமதி
* சமுதாய தீமைகளுக்கு தீர்வு
* கூட்டமைப்பின் ஒழுங்கும் கட்டுக்கோப்பும்
இன்னும் இதுபோன்றவற்றிற்கு விரிவான விளக்கங்கள் இந்நூலில்…
Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

