-
உன்னை அறிவாய்… உண்மை அறிவாய்…
வாழ்க்கை குறித்த பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுவது இயல்பே. உங்கள் கரங்களில் தவழும் இந்த சிறிய நூல் உங்கள் சிந்தனையைத் தூண்டி நான் ஏன் பிறந்தேன்? என்ற கேள்விக்கான பதிலையும் பெறத்தூண்டும்.
Authors: Jeelani, Syed Kasim, Abdul Hameed Harshoori
Publisher: ISLAMIC FOUNDATION TRUST