-
ஜமாஅத் கடந்து வந்த பாதை – 5 (மின்னூல் – E-Book)
E-Book
இயக்கத் தலைவர்களின் எழுச்சியுரைகள், இயக்க ஊழியர்களின் பரிந்துரைகள், அன்றையக் காலத்துச் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற தகவல்கள், செயல் அறிக்கைகள் மீதான கருத்துரைகள் என இந்த மாநாடுகள் பற்றிய விவரங்களை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிடுகின்றது இந்த நூல்.
₹275 -
ஜமாஅத்தே இஸ்லாமி சில சந்தேகங்களுக்கு பதில்கள் (மின்னூல் – E-Book)
E-Book
ஜமாஅத்தே இஸ்லாமி 1941இல் சுதந்திர இந்தியாவிற்கு முன்பாக அமைக்கப்பட்டது.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே அறியாமையின் வெளிப்பாடாக எதிர்க்கும் குழுவினரும் உருவானார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றவாறு இவ்வியக்கத்தை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். மக்களுக்கிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதன் மூலம் ஒரு தவறான சித்திரத்தை உருவாக்க முயன்றார்கள். அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. அன்று என்ன பதில்கள், மறுப்புகள், விளக்கங்கள் அளிக்கப்பட்டதோ அவைகளே இன்றும் பதில்களாக கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
₹35 -
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – ஒரு பார்வை (மின்னூல் – E-Book)
E-Book
இந்தச் சிற்றேடு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் குறித்த விவரங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.ஜமாஅத்தின் நோக்கம் – குறிக்கோள், செயல் திட்டங்கள், பணிகள் ஆகியவற்றைக் கூறி இச்சிறு நூல் நம்மை வியப்படையச் செய்கிறது.₹6 -
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதாரங்களில் ஒளியில்! (மின்னூல் – E-Book)
E-Book
ஜமாஅத் ஒரு கொள்கை வாய்ந்த குறிப்பிட்ட எந்த ஒரு வகுப்பையும் சாராத அமைப்பாகும். மதம், சமுதாயம், வர்ணம், இனம், மொழி போன்ற அனைத்து பாகுபாடுகளை விட்டும் மேலோங்கி நாட்டு மக்கள் அனைவரையும் அது சத்தியத்தின்பால் அழைக்கிறது. மனிதர்களுக்காக இறைவன் வழிகாட்டுதலின்பால் தொடக்கத்திலிருந்து அடிப்படையாகவும் அருளிய அழைப்பு விடுக்கிறது. இதுவே ஜமாஅத்துடைய அழைப்பின் மையக் கருத்தாகவும் இருக்கிறது. அதனுடைய நடவடிக்கைகள், ஈடுபாடுகள் அனைத்தும் அந்த அடிப்படைக் கருத்தை மையமாகக் கொண்டே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன.
https://iftchennai.in/product-category/books/tamil-books/%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
₹70