-
உத்தம ஸஹாபாக்கள் – மௌலானா மௌதூதி
உத்தம ஸஹாபாக்கள் அனைவரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) வழியில் வாழ்ந்த புனிதர்கள் ஆவார்கள். அவர்கள் மீது அவதூறு பரப்புவது பெரும்பாவமாகும் எனவும், ஸஹாபாக்களை குறைகூறுவது பெருங்குற்றமாகும் என்றும் மௌலானா மௌதூதி அவர்கள் பல இடங்களில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளதை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது.
Author: Asim Nomani
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
சுதந்திரச் சிந்தனைகள்
சுதந்திரம் குறித்து மட்டுமல்ல – அடிமைத்தனம், பெண், போர் முறைகள், தமிழர் மரபு, இஸ்லாமிய மார்க்கம் என விரிவான – சுவையான தளங்களில் இயங்கி பல நல்ல கருத்துகள் பதிவுகளாக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள ஏழு கட்டுரைகளும் வானவில்லின் நிறங்களைப் போல தனித் தனி வண்ணமும், வனப்பும் கொண்டவைதாம்; எனினும், அந்த ஏழு படைப்புகளையும் ஒருங்கிணைப்பது பிரபஞ்சனின் இஸ்லாமிய அணுகுமுறை…!பிரபஞ்சன்Author: PRABANJAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனிதவள மேம்பாட்டின் முக்கியத்துவம்
இந்நூல் மனிதவளம் என்றால் என்ன? மனிதவளத்தை எப்படி மேம்படுத்த முடியும்? அதனுடைய அவசியமும் முக்கியத்துவமும் என்ன? என்பதைப் பற்றிச் சுருக்கமாக, அழகாக, நேர்த்தியாகப் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.
Authors: DR. K.V.S. HABEEB MOHAMMED & H. ABDUR RAQEEB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST