-
80 நபிமொழிகள் (மாணவர்களுக்கான பாடத்திட்டம்)
இன்றைய நவீன யுகத்தில் இளம் பருவத்தினர் பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக ஒழுக்க ரீதியான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அடிப்படை அம்சங்களைப் போதிப்பதன்மூலம் தான் அடுத்த தலைமுறையினரான அவர்களை நல்ல பிரதிநிதிகளாக, ஒழுக்கம் உள்ளவர்களாக விட்டுச் செல்ல முடியும்.இதன் மூலமே முஸ்லிம் சமுதாயம் சீரும் சிறப்புமாக விளங்குவதற்கு, நடைபோடுவதற்கு இயலும். இளம்சிறார்கள் திருக்குர்ஆனையும் நபிமொழிகளையும் தங்களின் வாழ்வில் கடைப்பிடிக்கும்படியான சூழலை உருவாக்கித் தரவேண்டும்.அதற்கான முயற்சியில் ஈடுபட்டு, நல்லொழுக்கப் பயிற்சி அளிக்கும் பொறுப்புடன் 80 நபிமொழிகள் கொண்ட இச்சிறு நூல் தொகுக்கப்பட்டுள்ளது.Author: Ashsheikh M.M.M. Asam
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
Allah Tests Three Men (Islamic Moral Stories for Children)
This book titled Allah Tests Three Men is a Children’s book, and is a Translation of a Hadith reported by al-Bukhari and Muslim.
This Book also with Beautiful colour illustrated. Hope that children will immensely benefit from this Book.
Author: Dr. V. Abdur Rahim
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
Arabic Words for Children
“Arabic Words for Children” is beautifully illustrated and creatively designed to attract the little hearts. We took all the efforts and care to ensure that the little hearts Enjoy while Learning Arabic Words from this Book,
in sha Allah.Author: Maulavi Fazil M.A. Mohamed Haneefa Manbayee
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
அல்லாஹ் சோதித்த மூன்று மனிதர்கள்
அல்லாஹ் சோதித்த மூன்று மனிதர்கள் எனும் இந்நூல் சிறார் இலக்கிய வகையைச் சார்ந்தது. புகாரி, முஸ்லிம் ஹதீஸ் நூல்களில் பதிவாகியிருக்கின்ற ஒரு நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு வண்ணப் பக்கங்களின் சிறார்களின் இதயங்களில் பதியும் வகையில் வண்ண ஓவியங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
Author: Dr. V. Abdur Rahim
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
அல்லாஹ்வின் அற்புதங்கள்_Miracles of Allah_14 Books Series
1. கடல் விலங்கு 2. நிலத்தில் வாழும் விலங்குகள் 3. பறவைகள் 4. பாலைவனங்களும் மலைகளும் 5. பழங்கள் – காய்கறிகள் 6. மனித உடல் 7. ஏரிகள், ஆறுகள், கடல்கள் 8. புவிக்கோளம் 9. தாவரங்கள் 10. மனிதர்கள் 11. சூரியனும் சந்திரனும் 12. பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கோள்கள் 13. தண்ணீர் 14. இயற்கைAuthor: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1078 -
ஆசிரியர் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 14)
ஓர் புகழ்பெற்ற அறிஞர் ஒரு வயதான பெண்ணைத் தம்முடைய ஆசிரியராகத் தேர்ந்தெடுத்தார் என்பதைக் கேள்வியுள்ள ஊர் மக்கள் வியந்தனர். அப்போது ஊர் மக்களிடம் அந்த வயதான பெண்மணிக்கும் தனக்கும் இடையே நடைபெற்ற நிகழ்வைப் பற்றி விளக்கினார். அப்படி அந்த மூதாட்டி கற்பித்த பாடம்தான் என்ன என்பதுதான் இந்நூலில்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
இயற்கை (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 14)
அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 2:29)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
இஸ்லாமிய நீதிக் கதைகள்_Moral Islamic Stories_20 Books Series
1. ஒரு குகையும் மூன்று மனிதர்களும் 2. நன்றியுணர்வு 3. கோடரி மனிதன் 4. புத்திசாலி சிறுவன் 5. காலத்தின் மதிப்பு 6. செல்வத்தின் விளைவு 7. வானவர் ஜிப்ரீல் (அலை) 8. கஸ்ஸாலியும் கொள்ளையர்களும் 9. பழத்தோட்டம் 10. உழைப்பின் மதிப்பு 11. மீனவர் 12. கொடுப்பதே சிறந்தது 13. ஹஜ்ரத் உமரும் அடிமை அஸ்லமும் 14. ஆசிரியர் 15. நபி மூஸா (அலை) 16. சிறுவனும் பசித்திருந்த நாயும் 17. புகழ்பெற்ற மற்றோர் வீரர் 18. முதியவரும் கைப்பையும் 19. ஃபிர்அவ்னின் மனைவி 20. மூன்றடுக்கு சோதனை.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1540 -
-
ஈஸா நபி (அலை) (குர்ஆனிய கதைகள் – 4)
மர்யம் (அலை) அவர்களுடைய மகனார் நபி ஈஸா (அலை) அவர்களுடைய அற்புத பிறப்பு குறித்தும், அவர் பிறந்த பின் நிகழ்ந்த அற்புத நிகழ்வுகள் குறித்தும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
உழைப்பின் மதிப்பு (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 10)
சோம்பேறியான ஓர் ஏழை இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் உதவி கேட்க இரண்டு முறை வாசல் வரை சென்று, நபிகளார் தம் தோழர்களிடம் கூறிய அறிவுரையைக் கேட்டுத் திரும்பினார். பின்னர் தம் நண்பரிடம் கோடரியை கடனாகப் பெற்று மரங்களை வெட்டி வியாபாரம் செய்தார். மிக விரைவிலேயே அவருக்கு போதுமான வசதி வந்துவிட்டது. நபி (ஸல்) சென்று நடந்ததைக் கூறினார். யாரிடமும் உதவி கேட்காமல் சுயமாக உழைத்து வேலை செய்பவர்களுக்கு அல்லாஹ் தானே முன்வந்து உதவி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஏரிகள், ஆறுகள், கடல்கள் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 7)
பூமியைத் தங்குமிடமாக்கியவனும் அதனிடையே ஆறுகளை ஓடச் செய்தவனும் அதற்கு (மலைகளெனும்) முளைகளை அமைத்தவனும், மேலும், இரு கடல்களின் ஜலசந்திகளுக்கிடையில் தடுப்பை ஏற்படுத்தியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறேதாவது கடவுளும் (இப்பணிகளில் பங்கு கொண்டு) இருக்கின்றாரா? இல்லவே இல்லை! (திருக்குர்ஆன் 27:61)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஒரு குகையும் மூன்று மனிதர்களும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 1)
முன்னொரு காலத்தில், இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மழைக்காக ஒரு
குகையில் தஞ்சம் புகுந்தனர். அப்போது பாறாங்கல் ஒன்று உருண்டு வந்து, இவர்கள்
இருந்த குகையின் நுழைவாயிலை அடைத்துவிட்டது. மூன்று பேரும் தத்தமது
நற்செயல்களைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர். அது எந்தெந்த நற்செயல்கள்,
எப்படி பாறாங்கல் நகர்ந்தது என்பதுதான் கதை.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஃபிர்அவ்னின் மனைவி (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 19)
கொடுங்கோல் ஆட்சியாளன் ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா மிகவும் நல்ல பெண்மணி. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பின்பு ஃபிர்அவ்னின் கொடூரமான செயல்களை வெறுக்கத் தொடங்கினார். இறுதியில் ஃபிர்அவ்ன் அவரைக் கொன்றுவிட்டான். அவர் ஷஹீத் (இஸ்லாத்தின் பாதையில் உயிர்த்துறந்த தியாகி) ஆகிவிட்டார். அவரின் ஈமான் எப்படி உறுதிமிக்கதாக இருந்தது? வாசியுங்கள் குழந்தைகளே…
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
கடல் விலங்கு (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 1)
“அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். அதிலிருந்து நீங்கள் புத்தம் புதிய மாமிசத்தைப் புசிக்க வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக் கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்!… (திருக்குர்ஆன் 16:14).
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
கஸ்ஸாலியும் கொள்ளையர்களும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 8)
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் மேற்படிப்பிற்காக சென்றிருந்த ஊரிலிருந்து திரும்பி தன் சொந்த ஊருக்கு வரும்போது வழியில் திருடர்களின் கும்பல் ஒன்று வந்தது. வந்தவர்கள் இமாம் கஸ்ஸாலி வைத்திருந்த மூட்டையைக் கண்டவுடன் வியந்தனர். அப்படி எந்த இருந்தது அந்த மூட்டைக்குள்… வந்தவர்களிடமிருந்து இமாம் கஸ்ஸாலி அவர்கள் பெற்ற பாடம்தான் இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
காபில் – ஹாபில் (குர்ஆனிய கதைகள் – 2)
முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்களின் சந்ததிகளான காபில் – ஹாபில் இருவருக்கும் இடையே இப்லீஸ் தீய எண்ணங்களைத் தோற்றுவித்து அவ்விருவருக்குமிடையே மோதலை ஏற்படுத்தி பூமியில் முதல் கொலையை ஏற்படுத்திய வரலாற்று சம்பவங்கள் திருக்குர்ஆனின் வழியாக நாம் படித்ததே… இதனை சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
காலத்தின் மதிப்பு (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 5)
ஒரு மனிதன் செல்வந்தனாக இருந்தானாகவும் கஞ்சனாகவும் இருந்தான். தன்
செல்வத்தை அவனும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல் இருந்தான். ஒருநாள்
உழைப்பதை நிறுத்திவிட்டு தன் செல்வத்தை அனுபவிக்க முடிவெடுத்தான். அப்போது
உயிரைப் பறிக்கும் வானவர் வந்தார். கஞ்சனுக்கும் வானவருக்கும் நடந்த உரையாடலே
இந்நூல்.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
குர்ஆனிய கதைகள்_Quran Stories_14 Books_Series
1. மாபெரும் இறைத்தூதரின் பிறப்பு 2. காபில் – ஹாபில் 3. நூல் (அலை) நபியும் அவரது கப்பலும் 4. ஈஸா நபி (அலை) 5. நபி லூத் (அலை) 6. மூஸா நபியின் பிறப்பு 7. யூனுஸ் நபி (அலை) 8. யூசும் நபியும் சகோதரர்களும் 9. யானை ஆண்டு 10. ஜம்ஜமின் வரலாறு 11. நபி ஹூத் (அலை) 12. நபி தாவூத் (அலை) அவர்களின் நீதி 13. நபி சுலைமான் (அலை) அவர்களும் பல்கிஸ் ராயிணம் 14. தியாகம்Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹1078 -
கொடுப்பதே சிறந்தது (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 12)
பேராசிரியரும் மாணவரும் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது வழியில் ஒரு விவசாயியின் பழைய செருப்பைக் கண்டனர். அந்த செருப்பை மறைத்து வைத்து விளையாட்டுக் காட்டலாமா என்றான் மாணவன். ஆனால் பேராசிரியரோ அந்த ஏழை தொழிலாளிக்கு உதவும் வண்ணம் அவருக்கே தெரியாமல் உதவியும் செய்தார், அந்த மாணவருக்கும் சிறிய விளையாட்டையும் காட்டினார். மாணவரும் படிப்பினை பெற்றான்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
கோடாரி மனிதன் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 3)
ஒரு ஏழை வணக்கசாலிக்கும் குழப்பவாதி ஷைத்தானுக்கும் இடையில் நடைபெற்ற
சுவாரஸ்யமான நிகழ்வு.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
சிறுவனும் பசித்திருந்த நாயும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 16)
அபிசீனிய அடிமைச் சிறுவன் பழத்தோட்டத்தில் கடுமையாக உழைத்து வந்தான். யாரோ ஒருவர் அச்சிறுவனுக்கு ரொட்டிகளை கொண்டு வந்து வைத்தார். அப்போது தெரு நாய் ஒன்று வந்தது, மிகவும் பசித்திருந்த நாய்க்கு எல்லா ரொட்டிகளை கொடுத்துவிட்டான். அச்சிறுவனுக்கும் இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடலே இக்கதை.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
சூரியனும் சந்திரனும் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 11)
…அவன் எத்தகையவனெனில், வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர், தன்னுடைய ஆட்சிபீடத்தில் அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும், இரவுக்குப் பின்னால் பகல் விரைந்து வருகின்றது. அவனே சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டிருக்கின்றன!… (திருக்குர்ஆன் 7:54)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
செல்வத்தின் விளைவு (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 6)
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு ஏழைத் தோழருக்கும் ஒரு செல்வந்தர்
தோழருக்கும் இடையே நடைபெற்ற சுவாரஸ்யமான வரலாற்று நிகழ்வு.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
தண்ணீர் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 13)
…அல்லாஹ் வானத்திலிருந்து நீரைப் பொழிந்து அதனை அருவிகளாகவும், ஊற்றுகளாகவும், நதிகளாகவும் பூமியில் ஓடச் செய்தான்…. (திருக்குர்ஆன் 39:21)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
தாவரங்கள் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 9)
…பூமி வறண்டு கிடக்கின்றது; அதில் நாம் மழையைப் பொழியச் செய்ததும் உடனே அது சிலிர்த்து, செழித்து வளர்ந்து விதவிதமான அழகிய தாவரங்களை முளைப்பிக்கச் செய்கிறது. (திருக்குர்ஆன் 22:5)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
தியாகம் (குர்ஆனிய கதைகள் – 14)
நபி இப்ராஹீம் (அலை) நபி இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்து பலியிட கனவு கண்டார்கள்… பின்பு அதனை நிறைவேற்ற ஆயத்தமானார்கள்… இறைவன் அவர்களுடைய இச்செயலை அங்கீகரித்துக் கொண்டு இஸ்மாயீலுக்கு பதிலாக ஆட்டுக் கிடாவை பலியிடச் செய்தான். இச்சம்பவத்தை திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
திறவுகோல் – 1
துரூஸுல் லுகா அல்-அரபிய்யா லி கைரின் நாதிகீன பிஹா’ நூலுக்கான திறவுகோல் (பாகம் 1)சுயமாக அரபி மொழியைக் கற்றுக் கொள்ள நாடுவோர்க்கு இந்த நூல் பெரிதும் உதவும்.Author: DR. V. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திறவுகோல் 2
துரூஸுல் லுகா அல்-அரபிய்யா லி கைரின் நாதிகீன பிஹா’ நூலுக்கான திறவுகோல் சுயமாக அரபி மொழியைக் கற்றுக் கொள்ள நாடுவோர்க்கு இந்த நூல் பெரிதும் உதவும்.
Author: DR. V. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
திறவுகோல் 3
திறவுகோல் ஒன்றாம், இரண்டாம் பாகங்களில் எந்த அளவு அனைத்து இலக்கணரீதியான கருத்துகளுக்கும் ஏராளமான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்ததோ அதேபோல் இந்த பாகத்திலும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பயிற்சி பகுதியில் இடம்பெற்றுள்ள எல்லா கேள்விகளையும் மொழிபெயர்த்து மாணவர்களின் பயன்பாட்டிற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய வார்த்தைகளின் அர்த்தங்கள் ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் கொடுக்கப்படாமல் புத்தகத்தின் இறுதியில் முக்கிய வார்த்தைகளின் சொற்களஞ்சியம் இணைக்கப்பட்டுள்ளது.
துரூஸுல் லுகா அல்-அரபிய்யா லி கைரின் நாதிகீன பிஹா’ நூலுக்கான திறவுகோல் சுயமாக அரபி மொழியைக் கற்றுக் கொள்ள நாடுவோர்க்கு இந்த நூல் பெரிதும் உதவும்.
Author: DR. V. ABDUR RAHIM
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நபி சுலைமான் (அலை) அவர்களும் பல்கிஸ் ராயிணம் (குர்ஆனிய கதைகள் – 13)
நபி சுலைமான் (அலை) அவர்களைப் பற்றியும் – இறைவன் அவருக்கு ஜின்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பற்றியும் – 2000 மைல்களக்கு அப்பால் யேமன் தேசத்தில் இருந்த பல்கிஸ் ராணி அரியணையை கண்ணிமைக்கும் நேரத்தில் நபி சுலைமான் (அலை) அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்த ஜின்னைப் பற்றியும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
நபி தாவூத் (அலை) அவர்களின் நீதி (குர்ஆனிய கதைகள் – 12)
நபி தாவூத் (அலை) அவர்களின் ஆட்சியைப் பற்றியும் – அல்லாஹ் தாவூத் நபிக்கு வழங்கிய அற்புதமான ஆற்றலைப் (அனைத்துப் பறவைகள் மற்றும் விலங்குகளின் மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல்) பற்றியும் அச்சமயத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவத்தைக் குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
நபி மூஸா (அலை) (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 15)
கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடமிருந்து மக்களை காப்பாற்ற நபி மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வால் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எப்படி மக்களை காப்பாற்றினார்? அல்லாஹ்விடமிருந்து வந்த உதவிகள் என்ன? ஃபிர்அவ்ன் என்ன ஆவான் என்பதை அல்லாஹ் குர்ஆனில் கூறிய வரலாற்று சம்பவத்திலிருந்து இந்நூல்…
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
நபி லூத் (அலை) (குர்ஆனிய கதைகள் – 5)
நபி லூத் (அலை) அவர்களின் சமுதாயம் தீய நடத்தையை மேற்கொண்டிருந்ததையும் இறைவன் அவர்களுக்கு வழங்கிய தண்டனையை குறித்தும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
நபி ஹூத் (அலை) (குர்ஆனிய கதைகள் – 11)
நபி ஹூத் (அலை) அவர்களின் வரலாற்றுச் சம்பவத்தைக் குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
நன்றியுணர்வு (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 2)
பனூ இஸ்ரவேல் சமூகத்தைச் சேர்ந்த மூன்று மனிதர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன்
குருடன், ஒருவன் தொழுநோயாளி, மற்றொருவனோ வழுக்கைத் தலையுள்ள மனிதன்.
இவர்களில் அல்லாஹ் அளித்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தியவர் யார் என்பதே
இந்த கதை.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
நிலத்தில் வாழும் விலங்குகள் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 2)
…மேலும், கால் நடைகளின் தோல்களின் மூலம் உங்களுக்கு எத்தகைய வீடுகளை உருவாக்கினானென்றால், நீங்கள் பயணம் செல்லும்போதும் அல்லது தங்கிவிடும் போதும் அவற்றை இலேசாகக் காண்கின்றீர்கள். மேலும், கால்நடைகளின் குறுமென் மயிர், முடி, ரோமம் ஆகியவற்றின் மூலம் (அணிவதற்கும் வீட்டு உபயோகத்திற்கும் உரிய) ஏராளமான பொருள்களை அவன் படைத்தான். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவை உங்களுக்குப் பயன்படுகின்றன. (திருக்குர்ஆன் 16:80)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
நூஹ் (அலை) நபியும் அவரது கப்பலும் (குர்ஆனிய கதைகள் – 3)
நூஹ் (அலை) அவர்கள் தம் மக்களிடையே நீண்ட காலமாக அழைப்புப் பணியை மேற்கொண்டபோதும் மக்கள் அவரைப் புறக்கணித்து சிலை வணக்கத்திலேயே ஈடுபட்டிருந்தனர். பின்பு நூஹ் (அலை) இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார். இறைவனும் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு நம்பிக்கையற்ற மக்களை அழித்தொழிக்க ஏற்பாடு செய்தான். இந்த வரலாற்றுச் சம்பவத்தை திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
பண்பியல் வகுப்பு – 1
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பண்பியல் வகுப்பு – 2
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பண்பியல் வகுப்பு – 3
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பண்பியல் வகுப்பு – 4
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பண்பியல் வகுப்பு – 5
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பண்பியல் வகுப்பு – 6
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பண்பியல் வகுப்பு – 7
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பண்பியல் வகுப்பு – 8
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பண்பியல் வகுப்பு – 9
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பழங்கள் – காய்கறிகள் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 5)
நீரைக் கொண்டு பயிர்களை முளைக்கச் செய்கின்றான். மேலும், ஜைத்தூன் மற்றும் பேரீச்சை மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், விதவிதமான கனிகளையும் உற்பத்தி செய்கின்றான். (திருக்குர்ஆன் 16:11)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
பழத்தோட்டம் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 9)
செல்வந்தராக இருந்த பழத்தோட்டத்து உரிமையாளர் அல்லாஹ்வின் பாதையில் பழங்களை ஏழைகளுக்குப் பகிர்ந்து அளித்து வந்தார். அவர் இறந்த பின் அவரின் மகன்கள் தம் தந்தை தோட்டத்து பழங்களை யாருக்கும் வழங்கக்கூடாது என்ற பேராசையில் செய்த சதி வேலைகளும் அதனால் அல்லாஹ் கோபமடைந்ததும். பின்னர் அவர்கள் திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டதும்தான் இந்நூலின் கதை.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
பறவைகள் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 3)
இவர்கள் பறவைகளைக் கவனித்ததில்லையா? அவை விண் வெளியில் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன? அல்லாஹ்வைத் தவிர அவற்றைத் தாங்கிக் கொண்டிருப்பவன் வேறு யார்? நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு திண்ணமாக, இதில் பல சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 16:79)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
பாலைவனங்களும் மலைகளும்(அல்லாஹ்வின் அற்புதங்கள்- 4)
பூமியில் மலைகளை (முளைகளாக) அவன் ஊன்றினான்; உங்களோடு சேர்ந்து அது சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக! (திருக்குர்ஆன் 16:15)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கோள்கள் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 12)
சூரியன் சந்திரனை சென்றடைய முடியாது. மேலும், இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன. (திருக்குர்ஆன் 36:40)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
புகழ்பெற்ற மற்றோர் வீரர் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 17)
புகழ்பெற்ற மற்போர் (மல்யுத்த) வீரர் ஜுனைத் பாக்தாதிக்கும் ஒரு சாதாரண ஏழை இறைநம்பிக்கையாளரான முதியவருக்கும் இடையிலான போட்டியில் முதியவர் வெற்றி பெற்றார். வீரர் ஜுனைத் அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்? எப்படி? அவர்களுக்குள் என்ன விஷயம் நடந்தது? இது எப்படி சாத்தியம்? அந்த முதியவருக்கும் வீரர் ஜுனைதுக்கும் நடைபெற்ற உடன்படிக்கைதான் என்ன?
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
புத்திசாலி சிறுவன் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 4)
ரோம் தேசத்துத் தூதர் “அல்லாஹ் மீதான நம்பிக்கை பற்றிய மூன்று கேள்விகளை”
எழுப்பினார். அந்த மூன்று கேள்விகளுக்கும் பாக்தாத் நகரத்து புத்திசாலி சிறுவன் அளித்த
ஆணித்தரமான பதிலே இந்நூல்.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
புவிக்கோளம் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 8)
அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும் வானத்தை முகடாகவும் ஆக்கினான். அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:22)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மனப்பாடம்
மனப்பாடம் செய்ய வேண்டிய குர்ஆன்அத்தியாயங்கள், துஆக்கள்,பிரார்த்தனைகள், திக்ருகள் – இறைதியானங்கள் ஆகியவற்றின் தொகுப்பு…!குறைந்தபட்சம் மனப்பாடமாகத்தெரிந்திருக்க வேண்டியவை.Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனித உடல் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 6)
திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம். (திருக்குர்ஆன் 95:4)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மனிதர்கள் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 10)
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம்…. (திருக்குர்ஆன் 49:13)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மாபெரும் இறைத்தூதரின் பிறப்பு (குர்ஆனிய கதைகள் – 1)
இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையின் சிலை வழிபாடு
இப்ராஹீம் (அலை) அவர்களின் ஏகத்துவத் தேடல்
இறைவன், இப்ராஹீம் (அலை) அவர்களை நேர்வழியில் செலுத்தி, தன் தூதராக தேர்ந்தெடுத்தல்
பிறகு, தந்தையையும் உருவ வழிபாட்டின் மீது நம்பிக்கை கொண்டோரையும் அறிவார்ந்த முறையில் எதிர்த்தல்
இப்ராஹீம் (அலை) அவர்களை எதிர்கள் தீக்குண்டத்தில் போட்டு கொல்ல ஏற்பாடு செய்தல் – ஏக இறைவனாக அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை அத்தீக்குண்டத்திலிருந்து காப்பாற்றுதல் போன்ற சுவையான திருக்குர்ஆன் கூறும் வரலாற்று சம்பவங்களை படங்களுடன் காட்சிப்படுத்தும் நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மீனவர் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 11)
ஒரு வணிகர் ஒரு மீனவருக்கும் நேரம் – வசதி – ஓய்வு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அதற்கு அந்த மீனவரோ நீங்கள் கூறியவற்றையெல்லாம் நான் அனுபவித்து வருகிறேனே என்றார். இவ்விருவர்களிடையே நடந்த உரையாடலே இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
முதியவரும் கைப்பையும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 18)
ஈரான் நாட்டிலுள்ள குராஸான் நகரைச் சேர்ந்த ஒருவர் ஹஜ் காலத்தில் மக்காவில் தன் கைப்பையைத் தொலைத்துவிட்டார். அப்போது வயதான, ஏழையான இறைநம்பிக்கையாளர் வந்தார். கைப்பையை கண்டுபிடித்து தருபவருக்கு ஏதேனும் பரிசு தொகையை அறிவிக்கலாமே என்றார். அப்போது இவர்தான் எடுத்திருக்கக் கூடும் என்று குராஸானி சந்தேகித்து அவரைப் பின்தொடர்ந்தார். இறுதியில் அவர் தம் கைப்பையை எப்படி கண்டுபிடித்தார் என்பதே இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மூன்றடுக்கு சோதனை (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 20)
அப்பாஸிய கலீஃபாக்கள் காலத்தில் அறிஞர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் அவரின் நண்பர் பற்றிக் கூற ஒருவர் வந்தார். வந்தவரிடம் நீங்கள் கூறும் அச்செய்தி உண்மை, நன்மை, பயன் போன்ற மூன்றுக்கு உட்பட்டதா? ஆம் என்றால் சொல்லுங்கள். இல்லை என்றால் ஏன் என்னிடம் சொல்ல வேண்டும் என்றார்…
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மூஸா நபியின் பிறப்பு (குர்ஆனிய கதைகள் – 6)
மூஸா நபியின் பிறப்பு – எகிப்து நாட்டு ஆட்சியாளன் கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் கொடூரத் தனம் – இறைவனின் மாபெரும் அற்புதம் – கொடுங்கோலன் ஃபிர்அவ்னை இறைவன் கடலில் மூழ்கடித்தது குறித்தும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
யானை ஆண்டு (குர்ஆனிய கதைகள் – 9)
எத்தியோப்பிய ஆளுநர் ஆப்ரஹா என்பவன் மக்காவில் உள்ள கஅபா ஆலயத்திற்கு அரபிகள் கொடுத்துவரும் முக்கியத்துவம் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே கஅபாவை இடிக்க திட்டமிட்டு யானைப் படையுடன் மக்காவிற்கு வந்தான் – இறைவன் கஅபாவை காப்பாற்ற அபாஃபீல் என்ற சிறுசிறு பறவைகளை சிறுசிறு கற்கலைக் கொண்டு பெரும் யானைப் படையை அழித்தான் இது குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
யூசும் நபியும் சகோதரர்களும் (குர்ஆனிய கதைகள் – 8)
நபி யாகூப் (அலை) அவர்களின் 12 மகன்களில் யூசும் நபியும் ஒருவர் – அவரின் மீது தந்தைக்கு இருந்த பேரன்பு மற்ற சகோதரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. பின்னர் நபி யூசுபை அவரின் சகோதரர்கள் சூழ்ச்சி செய்து கிணற்றில் வீச அவ்வழி வந்த பயணக் கூட்டம் அவரை எடுத்துச் சென்று சந்தையில் விற்க அவரை எகிப்து மன்னர் தத்தெடுத்து வளர்க்க பிற்காலத்தில் அவரும் இளவரசராக மாற இறுதியில் யூசுபின் மற்ற சகோதரர்களும் யாகூப் (அலை) அவர்களும் ஒன்று சேர்ந்ததைக் குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
யூனுஸ் நபி (அலை) (குர்ஆனிய கதைகள் – 7)
யூனுஸ் நபி (அலை) அவர்களின் அழைப்புப் பணி – அவரின் சமுதாயத்தின் சிலை வழிபாடு – யூனுஸ் நபி (அலை) மனம் உடைந்து ஊரைவிட்டு புறப்படுதல் – இறைவன் யூனுஸ் நபி (அலை) அவர்களை மீன் வயிற்றில் சிக்கவைத்து படிப்பினையூட்டுதல் – யூனுஸ் நபியின் பிரார்த்தனை குறித்தும் திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
வானவர் ஜிப்ரீல் (அலை) (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 7)
வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வரும்போதெல்லாம், ஒரு மனிதர்
அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்த வண்ணமே இருப்பதைக் கண்டார். அவர் ஐந்நூறு ஆண்டு
இறைவழிபாடு செய்துகொண்டிருந்ததாகவும், தன் ‘சொந்த’ நற்செயல்களின் மூலமே
சுவனத்தில் நுழைய விருப்புவதாகவும், அதைக் கேட்ட அல்லாஹ் கோபமுற்றதையும்,
அதற்குப் பின் அந்த மனிதன் திருந்தி பாவ மன்னிப்புக் கேட்டு ‘அல்லாஹ்வின் மாபெரும்
கருணையால்’ சுவனம் நுழைந்ததைப் பற்றிய கதை.Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஜமாஅத்தே இஸ்லாமி சில சந்தேகங்களுக்கு பதில்கள்
ஜமாஅத்தே இஸ்லாமி 1941இல் சுதந்திர இந்தியாவிற்கு முன்பாக அமைக்கப்பட்டது.இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தே அறியாமையின் வெளிப்பாடாக எதிர்க்கும் குழுவினரும் உருவானார்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்றவாறு இவ்வியக்கத்தை விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். மக்களுக்கிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதன் மூலம் ஒரு தவறான சித்திரத்தை உருவாக்க முயன்றார்கள். அதே சூழ்நிலை இன்றும் தொடர்கிறது. அன்று என்ன பதில்கள், மறுப்புகள், விளக்கங்கள் அளிக்கப்பட்டதோ அவைகளே இன்றும் பதில்களாக கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
Author: MOULAVI MOHAMMED ISMAIL IMDHADHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
ஜம்ஜமின் வரலாறு (குர்ஆனிய கதைகள் – 10)
நபி இப்ராஹீம் (அலை) – அவரது மனைவி ஹாஜிரா (அலை) மற்றும் குழந்தை இஸ்மாயீல் (அலை) இருவரையும் பாலைவனத்தில் தன்னந்தனியாக விட்டுச் சென்றார். இது இறைவனின் கட்டளை என்றார். பிறகு இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கு கடுமையான தாகம் ஏற்பட்டது. ஹாஜிரா (அலை) அவர்கள் ஏழு முறை மலைக் குன்றுகளில் ஏறி இறங்கினார். தண்ணீர் கிடைக்கவே இல்லை. இறுதியில் இறைவனின் அருட்கொடையாக இஸ்மாயீல் (அலை) அவர்களின் கால்கள் தட்டிய இடத்தில் நீரூற்றை உருவாகியது. அதுவே இன்றுவரை மக்களுக்கு தண்ணீர் வழங்கிக் கொண்டிருக்கிறது. இது குறித்து திருக்குர்ஆனின் வழியாக சிறுவர்களுக்கு அழகான வண்ணப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளது இந்நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
ஹஜ்ரத் உமரும் அடிமை அஸ்லமும் (இஸ்லாமிய நீதிக் கதைகள்- 13)
கலீஃபா உமர் (ரலி) அவர்களின் காலத்தில், ஓர் ஏழை பெண் வீட்டில் தம் குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததையும் அவள் சமைக்க உணவு இல்லாமல் வெறும் தண்ணீரை சூடாக்கிக் கொண்டிருந்ததையும் கண்டார். குழந்தைகள் பசியால் உறங்கிவிட்டனர். உமருக்கும் அந்தத் தாய்க்கும் இடையே நடைபெற்ற உரையாடலும் அதற்குப் பின் உமர் (ரலி) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து தாமே சாக்குப் பையில் மாவையும் பேரீச்சம்பழங்களையும் தம் முதுகில் சுமந்து சென்றதையும் அவரின் அடிமை அஸ்லம் துடிதுடித்துப் போனதையும் அதற்கு பின் நடந்த சுவையான சம்பவங்களையும் பற்றி பேசும் நூல்.
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77