-
பேறு பெற்ற பெண்மணிகள் – 2
மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம், பெண்ணுரிமை ஆகியன அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாகச் சுரண்டுகின்றன; மன அமைதியை அளிப்பதற்குப் பதிலாக நிம்மதியின்மையை ஏற்படுத்துகின்றன; வாழ்வைச் சரியான திசையில் வழி நடத்திச் செல்லாமல் நிர்க்கதியில் விட்டு விடுகின்றன என்பதை அவர்கள் அனுபவத்தால் உணர்ந்து வருகின்றனர். இதிலிருந்து எங்களை மீட்கும் மார்க்கம் வேறு ஏதாவது உள்ளதா? எனத் தேடி அலைகின்றனர். அந்தத் தேடலின் முடிவில் இஸ்லாத்தை விடுதலை மார்க்கமாகக் கண்டறிகின்றனர்.
அதிரை அஹ்மத்
Author: ADIRAI AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொது சிவில் சட்டம் ஏன் கூடாது?
குடிமக்களுக்கு மதச் சுதந்திரம் உண்டு அல்லது இல்லை என்பதை அரசு தெளிவாக அறிவித்துவிட்டால் முஸ்லிம்களுக்கும் பிரச்னை எளிதாகிவிடும். தமது உரிமைகளுக்காக அரசிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதில் தம் நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக, தமக்குத் தேவை இந்த அரசா அல்லது இஸ்லாமிய வாழ்க்கையா என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.
– மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
(1922இல் ஆற்றிய உரையிலிருந்து)Author: G.M. Banathwala Ex M.P
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொருளாதார பிடியில் மனிதன்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொருளீட்டல் இஸ்லாமிய அணுகல்
பொருளை ஈட்டுதல், பொருளைப் பங்கிடுதல், பொருளைப் பரிமாறிக் கொள்ளுதல், பொருளைச் செலவிடுதல் ஆகிய நான்கு தலைப்புகளில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடக்கிவிடலாம்.
Author: H. ABDUR RAQEEB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொறாமைத் தீ (உளத்தூய்மை- 1)
பொறாமையால் ஏற்படுகின்ற பாதிப்பு ஏழை – பணக்காரன், படித்தவன் – பாமரன் என எந்த வித்தியாசமும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தி அவன் சம்பாதித்து வைத்த நன்மைகள் அனைத்தையும் அழித்துவிடுகிறது.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
பொறுமை (உறுதி – நிலைகுலையாமை) (உளத்தூய்மை- 10)
இத்தலைப்பில் எண்ணற்ற நூல்கள் வந்திருந்தாலும் இந்நூலில் ‘காரணங்கள் யாவை? அதற்கான தீர்வுகள் என்ன?’ என்கிற அடிப்படையில் தனக்குரிய தனி பாணியில் அலசியிருக்கிறார் நூலாசிரியர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்கள்.
Author: DR. K.V.S. HABEEB MOHAMMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
மகிழ்ச்சியின் தருணம் (குழந்தைகளுக்கான சிறுகதைகள்)
குழந்தைகள் குதூகலித்து மகிழ்ச்சி அடைய வேண்டுமென்ற நோக்கில் 15 தலைப்புகளில் ‘மகிழ்ச்சியின் தருணம்’ (குழந்தைகளுக்கான சிறுகதைகள்) என்கிற இந்நூலை எழுதிய இர்ஃபான் ஹாபிஸ் வலியுடன் கூடிய மகிழ்ச்சியையே தன் வாழ்நாளில் சுகித்திருக்கிறார். பன்னிரண்டு வயதிலிருந்து உடலை அசைக்க முடியா நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் தனது உலகமே தனித்துவமானது என்று நிறைவு கண்டு மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறார். அதனுடைய வெளிப்பாடே இந்நூல்.
Author: Irfan Hafiz
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மக்கள் சேவை
முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் என்றும், ஒருவர் மற்றவரது இன்ப – துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. எனினும் அது முழு மனிதகுல நன்மைக்கும் பயனுக்கும் பொறுப்பேற்கிறது.
Author: Moulana Syed Jalaludeen Umari
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹240 -
மணம் வீசும் மணிச்சொற்கள்
Author: ASHIEK KHALID MOHAMED MINHAJ ISLAHI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மதீனா மார்கெட் (சீறாவின் புறக்கணிக்கப்பட்ட அம்சம்)
சந்தை என்பதே மனிதர்கள் சந்தித்து கலந்து பழகும் இடமாக விளங்கும் பொழுது அங்கு இஸ்லாமிய நெறிமுறைகளை அமுல்படுத்துகின்ற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.இத்தகைய தன்மை சந்தைக்கு (மார்க்கெட்டிற்கு) இருப்பதால் தான் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்ட பிறகு அரசியல் சுதந்திரத்திற்கும் இஸ்லாமிய அரசின் நிலையான தன்மைக்கும் பொருளாதார வலிமையும், சுதந்திரமும் மிக முக்கியமானவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். யூத வணிகர்களின் முழு ஆதிக்கத்திலிருந்த சந்தை வணிகத்தை தடுப்பதன் மூலமே இதை நிறைவேற்ற முடியுமென்று தீர்மானித்தார்கள். அதை செயற்படுத்தும் விதமாக ஒரு மாற்று வணிகத்தளத்தை உருவாக்கினார்கள். புதிய சந்தையைத் தொடங்கும்போது மக்களுக்கு இது அவர்களின் சொந்த சந்தை, யாருடைய ஒடுக்குதலும் இருக்காது, அவர்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் காட்டப்படாது, எந்த அடக்குமுறை வரியும் விதிக்கப்படாது என்பவற்றைத் தெளிவாக அறிவித்தார்கள்.அதன் அடிப்படையில் வணிகர்களுக்கான வசதிகள் செய்து தரப்பட்டன. சந்தையின் நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்பட்டது. அநீதி நடைபெறாமல் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்படி இஸ்லாமிய அடிப்படையிலான சந்தை செயற்பட ஆரம்பித்த பிறகு மாறுதல்கள் ஏற்பட்டன. இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக மதீனா மார்க்கெட் அமைந்தது.மதீனா மார்க்கெட், பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எந்தளவுக்கு முக்கியத்துவத்தையும் சிறப்பையும் பெற்றிருந்தது என்பதை உணர்த்துவதுடன் இன்று அவை பற்றிய செய்திகள் புறக்கணிக்கப்பட்ட அம்சமாகவும் திகழ்கிறது என்பதை நினைவூட்டும் விதமாக நூலாசிரியர் அவர்கள் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.Author: H. ABDUR RAQEEB
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மத்ஹபுகள் சர்ச்சைகள் தேவையா?
விவாதத்திற்குரிய பிரச்னையின் பல்வேறு அம்சங்கள் குறித்து அறிவார்ந்த ரீதியிலும் கொள்கைப் பூர்வமாகவும்மௌலானா அவர்கள் நன்கு விளக்கிக் கூறியுள்ளார்கள். பிரச்னையோடு தொடர்புள்ள அனைத்துப் பிரிவினரும் அமைதியுடன் ஆற அமர அதைப் பற்றிச் சிந்திப்பார்கள் என்று நம்புகின்றோம்.
Author: MOULANA SYED JALALUDDIN UMARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மரணத்திற்குப் பின்
மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டு என்பதையும் அதற்கான ஆதாரங்களையும் ஆணித்தரமாகக் கூறும் நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மறுமலர்ச்சி நாயகர் இமாம் மௌதூதியின் சிந்தனைகள் – ஒரு பார்வை
மாபெரும் ஆளுமையைக் குறித்து, தமது எழுச்சி மிகு எழுத்துக்களால் சமகால இஸ்லாமிய உலகைக் கட்டிப்போட்ட, புரட்சிக் கருத்துகளால் உறைநிலை சிந்தனைக்கு புத்துயிரூட்டிய இன்னொரு ஆளுமையான #டாக்டர்_யூசுஃப்_அல்_கர்ளாவி அவர்கள் எழுதிய நூல்தான் இது.மௌதூதி அவர்களுடைய சிந்தனைகளைக் குறித்து பலவாறாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் தற்கால சூழலில், அவற்றுக்கான சரியான விளக்கமாக இந்நூல் அமையும்.Author: MOULANA SYED ABUL A’LA MOUDUDI (RAH) – மெளலானா சையித் அபுல் அஃலா மெளதூதி (ரஹ்)
Publisher: Islamic Foundation Trust -
-
மறைகாட்டும் இறைத்தூதர்
இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய தகுதி, பணி, கடமை ஆகியவை பற்றியும் அவர்களுடைய சாதனைகள் பற்றியும் திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி பேசும் நூல்!
ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனப்பாடம்
மனப்பாடம் செய்ய வேண்டிய குர்ஆன்அத்தியாயங்கள், துஆக்கள்,பிரார்த்தனைகள், திக்ருகள் – இறைதியானங்கள் ஆகியவற்றின் தொகுப்பு…!குறைந்தபட்சம் மனப்பாடமாகத்தெரிந்திருக்க வேண்டியவை.Author: MOULANA ABDUL HAFEEZ RAHMANI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனித இனத்தின் ஆக்கமும், அழிவும்
மனித இனத்தின் ஆக்கமும் அழிவும்
Author: MOULANA SYED ABUL A”LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
மனித உடல் (அல்லாஹ்வின் அற்புதங்கள்- 6)
திண்ணமாக, நாம் மனிதனை மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம். (திருக்குர்ஆன் 95:4)
Author: Imam Mohsin Teladia & Imam Ibraheem
Publisher: ISLAMIC FOUNDATION TRUST₹77 -
மனித குலத்தை ஒருங்கிணைக்க
அனைத்து மதப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட, சர்வதேச கருத்தரங்கில் ஆற்றப்பட்ட அருமையான உரையின் தொகுப்பு!
Author: MOULANA MOHAMED YUSUF
Publisher: ISLAMIC FOUNDATION TRUST