-
சிறுவர்களுக்கான இஸ்லாமிய கதைகள்
இஸ்லாமியக் குழந்தை இலக்கிய வரிசையில் தனி முத்திரை பதிக்கும் நூல்சிறார்களுக்கேற்ற எளிய தமிழ்; இனிய நடை.தம்பி, தங்கைகளின் இதயங்களில் நற்பண்புகளை விதைக்கும் தரமான நூல்!ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்குக் கட்டாயம் வாங்கித் தரவேண்டிய நூல்!அழகிய படங்கள்; கண்கவர் அச்சமைப்பு!Author: SIRAJUL HASAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
நெஞ்சோடு 1
தினமணியின் இணைப்பான வெள்ளிமணியில் புதிய கோணத்தில் – புதிய நடையில் இவர் எழுதிய இஸ்லாமியக் கட்டுரைகள் தமிழகத்திலும் கடல்கடந்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தக் கட்டுரைகளின் முதல் தொகுதிதான் இந்நூல்.
Author: SIRAJUL HASAN
Publisher: ISLAMIC FOUNDATION TRUST