-
கிதாபுல் பிதாயா (அரபு மொழி தொடக்க நிலையினருக்கு)
இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் இளம் தலைமுறையினருக்கு திருக்குர்ஆனை உலகியல் கல்வியுடன் கற்றுக் கொடுப்பது ஒரு சிரமமான சூழ்நிலையாக திகழ்கிறது. அதை மனதில் வைத்து எளிமையாக கற்றுக் கொள்ளும் விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது தான் ‘கிதாபுல் பிதாயா’ எனும் இந்நூல்.
Author: Moulavi A. Abul Hudha Salami
Publisher: ISLAMIC FOUNDATION TRUST