-
இஸ்லாம் ஓர் அருள்நெறி
அனைத்து மக்களின் தேட்டங்களையும், தேவைகளையும் நிறைவு செய்யக்கூடிய – அனைவருடைய மனசாட்சியும் பகுத்தறிவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய – நீதியையும் நேர்மையையும் மன அமைதியையும் அளிக்கக்கூடிய ஒரு நெறி உண்டென்றால் அதனை நாம் அருள்நெறி என்று கூறலாம், அதனை ஏற்றுக் கொள்ளலாம்.
அத்தகைய ஓர் அருள்நெறி உலகில் உள்ளதா என்ற அடிப்படை வினாவிற்கு அறிவார்ந்த ரீதியில் நடுநிலையோடு ஆராய்ந்து தெளிவுடன் ஒரு முடிவு காண உறுதுணை செய்கிறது இந்நூல்.
Author: Moulana Syed Hamid Ali
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -