-
இஸ்லாமிய இயக்கம் ஏன்? எதற்கு? (மின்னூல் – E-Book)
E-Book
ஒவ்வொரு இயக்கத் தோழரும் தனிப்பட்ட முறையிலும் குழு ரீதியாகவும் பல முறை இந்நூலை ஆய்ந்து படித்து, இதில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை தம் நெஞ்சங்களில் பசுமையாக பதித்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளை சரியாகப் புரிந்து கொண்டு அதனைக் கடைப்பிடிக்கவும் இயக்கத்தை சரிவர நடத்தவும், இஸ்லாமிய அழைப்பை சுலபமாக எடுத்துரைப்பதற்கும் இது அவசியமாகிறது. ஆகவே ஒவ்வொரு தொண்டரும் இதனைக் கட்டாயம் படிக்க வேண்டும்.
இயக்கத் தொண்டர்களை நோக்கித்தான் இந்நூல் உரையாடு-கிறது; ஆயினும் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள பொதுமக்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும்
₹40 -
ரமளானே வருக…! (மின்னூல் – E-Book)
E-Book
ரமளான் மாதத்தின் சிறப்புகள் என்ன?ரமளானிலிருந்து முழுமையாகப் பயனடைவது எப்படி?நாம் செய்ய வேண்டியதென்ன?இறையருள் பொங்கும் இனிய மாதத்தில், அருட்கடலில் மூழ்கி முத்தெடுக்க பத்து அம்சத் திட்டத்தைப் பட்டியலிடுகிறார் குர்ரம் முராத்.உருக்கமான நடையில் இதயத்தைத் தொடுகிற விதத்தில் விவரிக்கின்றார், குர்ரம் முராத்.
ரமளானே வருக
₹60