-
இறைத்தூதர்கள் பற்றி இறைமறை
இறைத்தூதர்கள் யார், அவர்களின் இயல்புகள், தகுதிகள், பணிகள் என்ன? இறுதிவேதமான திருக்குர்ஆனே 25 இறைத்தூதர்கள் பற்றிய விளக்கத்தை அளிக்கிறது. இந்நூல் இத்துறையில் ஒரு முன்னோடியாக விளங்குகிறது.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைமறை பற்றி இறைமறை
திருக்குர்ஆனைப் பற்றி திருக்குர்ஆனே கூறும் சுயஅறிமுக நூல். குர்ஆன் பற்றிக் கூறும் வசனங்களின் தொகுப்பு.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இறைவனைப் பற்றி இறைமறை
இறைவன் இருக்கின்றானா? அவன் எத்தகையவன்? அவனது பண்பு நலன்கள் என்ன? அவனுக்கும் மனிதனுக்கும்இடையே உள்ள உறவு எத்தகையது? அத் தனைக் கேள்விகளுக்கும் இறைவனே விடையளிக்கிறான்.
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
இஸ்லாம் ஓர் அறிமுகம்
முஸ்லிம் அல்லாத அன்பர்களுக்கு இஸ்லாத்தின் சீரிய போதனைகளைத் தெளிவாக அறிமுகப்படுத்தும் சிற்றேடு!
Author: DR. QURSHID AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST