-
குற்றவாளிக் கூண்டில் முஸ்லிம்
சத்தியத்திற்குச் சான்று பகர வேண்டிய முஸ்லிம் தனது கடமைகளை நிறைவேற்றும்போது ஏற்படுகிற நன்மைகள் – அதிலிருந்து நழுவும்போது ஏற்படுகின்ற கோரமான விளைவுகள் ஆகியவற்றை மனதில் பதியும் வண்ணம் நாவல் வடிவில் நவில்கிறது இந்நூல்!
Author: ABDUN NASAR ABIR
Publisher: ISLAMIC FOUNDATION TRUST