Launch of Ambulance Service and Felicitation of COVID-19 Warriors
04.09.2021 அன்று மாலை 4.30 மணிக்கு Medical Service Society (MSS) Chennai Chapter மற்றும் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் IFT சார்பாக பொதுமக்கள் உபயோகத்திற்கு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு செய்யும் விழா இனிதே நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

இவ்விழாவில் கோவிட் 19இல் சிறப்பாக செயல்பட்டு பல நூறு உயிர்களை காப்பாற்றிய
Dr. Mohammed Hassan Maricar M.B.B.S., M.D. (General Medicine)
(Assistant Professor of General Medicine & Consultant Physician)

Dr. J Mubarak M.B.B.S., M.D., D.DIAB (UK)

Prof. Dr. A. Shaik Sulaiman Meeran MD (Gen)
Prof. of Medicine & Consultant Physician
ஆகிய மூன்று மருத்துவர்களுக்கு “Corona Warrior Award 2021” விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினார்களாக
Judge S.F. Akbar (Former State Information Commissioner)

Advocate P. Thayagam Kavi M.A., B.L.,
(MLA – THIRU-VI-KA-NAGAR)

Moulavi M.A. Mohammed Haneefa Manbayee
(President, Jamaat-e-Islami Hind, TN & Puducherry)

Janab. H. Abdur Raqeeb
General Secretary, Islamic Foundation Trust, Chennai

Dr. K.V.S. Habeeb Muhammed M.B.B.S., D.C.H.,
Vice President, Islamic Foundation Trust, Chennai

Dr. Khalilur Rahman M.B.B.S., M.S., (Gen)
President, MSS, Tamil Nadu

Janab N. Athaullah
President, Jamaat-e-Islami Hind, Chennai Division
ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *