قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِۙ ﴿113:1﴾
مِنۡ شَرِّ مَا خَلَقَۙ ﴿113:2﴾
وَمِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ ﴿113:3﴾
وَمِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِى الۡعُقَدِۙ ﴿113:4﴾
وَمِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ﴿113:5﴾
113:1 கூறுவீராக! வைகறையின் அதிபதியிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்;
113:2 அவன் படைத்துள்ள ஒவ்வொன்றின் தீங்கிலிருந்தும்!
113:3 இரவுடைய இருளின் தீங்கிலிருந்தும்! அந்த இருள் படரும்போது!
113:4 முடிச்சுகளில் ஊதுகின்ற (ஆண்) பெண்களின் தீங்கிலிருந்தும்
113:5 மேலும், பொறாமைக்காரர்களின் தீங்கிலிருந்தும், அவர்கள் பொறாமை கொள்ளும்போது (பாதுகாப்புத் தேடுகின்றேன்).
|