قُلۡ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ ﴿112:1﴾
اَللّٰهُ الصَّمَدُ ۚ ﴿112:2﴾
لَمۡ يَلِدۡ ۙ وَلَمۡ يُوۡلَدۡ ۙ ﴿112:3﴾
وَلَمۡ يَكُنۡ لَّهٗ كُفُوًا اَحَدٌ ﴿112:4﴾
112:1 கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
112:2 அல்லாஹ் (எவரிடத்தும்) எத்தேவையுமில்லாதவன். அனைவரும் அவனிடத்தில் தேவையுடையவர்களே!
112:3 அவன் யாருடைய சந்ததியும் இல்லை. அவனுக்கு யாரும் சந்ததி இல்லை.
112:4 மேலும் அவனுக்கு நிகரானவர் எவருமே இலர்.
|