تَبَّتۡ يَدَاۤ اَبِىۡ لَهَبٍ وَّتَبَّؕ ﴿111:1﴾
مَاۤ اَغۡنٰى عَنۡهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ ﴿111:2﴾
سَيَصۡلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ۖۚ ﴿111:3﴾
وَّامۡرَاَ تُهٗ ؕ حَمَّالَةَ الۡحَطَبِۚ ﴿111:4﴾
فِىۡ جِيۡدِهَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ ﴿111:5﴾
111:1 அபூலஹபின் கைகள் முறிந்துவிட்டன. மேலும், அவன் நாசமாகி விட்டான்.
111:2 அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
111:3 விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படுவான்.
111:4 அவனுடன் அவனுடைய மனைவியும் அவளோ (இங்கும் அங்கும்) புறம்பேசித் திரிபவள்.
111:5 அவளது கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்!
|