اِنَّاۤ اَعۡطَيۡنٰكَ الۡكَوۡثَرَؕ ﴿108:1﴾
فَصَلِّ لِرَبِّكَ وَانۡحَرۡ ؕ ﴿108:2﴾
اِنَّ شَانِئَكَ هُوَ الۡاَبۡتَرُ ﴿108:3﴾
108:1 (நபியே!) நாம் உமக்கு ‘கவ்ஸரை’* அருளினோம்.
108:2 எனவே, நீர் உம் இறைவனுக்காகவே தொழுவீராக! பலி (குர்பானி)யும் கொடுப்பீராக!
108:3 திண்ணமாக உம் பகைவன்தான் வேரறுந்தவன் ஆவான்.
|