وَالۡعَصۡرِۙ ﴿103:1﴾
اِنَّ الۡاِنۡسَانَ لَفِىۡ خُسۡرٍۙ ﴿103:2﴾
اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوۡا بِالۡحَقِّ ۙ وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ
﴿103:3﴾
103:1 காலத்தின் மீது சத்தியமாக!
103:2 மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.
103:3 ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!
|