-
இலகுவழி இஸ்லாம் (உயர்கல்வி மாணவர்களுக்கான பாடத்திட்டம்) – 1
₹185இந்நூலில் “வாழ்க்கையின் நோக்கம், திருக்குர்ஆனை அணுகும் முறை, கல்வியின் முக்கியத்துவம், காலம் ஒர் அருட்கொடை, தொழுகையும் வாழ்க்கையும், ஏன் மறுமை?, இஸ்லாமியக் குடும்பம் ஏன்? ஏப்படி?, நபித்துவ வாழ்க்கை, திருக்குர்ஆன் விளக்கவுரைகள், நபிமொழி விளக்கவுரைகள்” என்ற தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
Compiled by: Nazeer Athaullah
Publisher: GOOD WORD ACADEMY OF INNOVATIVE STUDIES AND RESEARCH -
இலகுவழி இஸ்லாம் (உயர்கல்வி மாணவர்களுக்கான பாடத்திட்டம்) – 2
₹190இந்நூலில் “இறை உவப்பும் வாழ்க்கையும், முஸ்அப் இப்னு உமைர் (ரலி) வாழ்க்கை வரலாறு படிப்பினைக் கண்ணோட்டத்தில், திருக்குர்ஆன் விளக்கவுரைகள், நபிமொழி விளக்கவுரைகள், கலிமா தய்யிபாவும் அதன் உட்கருத்துகளும், நபித்துவ வாழ்க்கை, வரதட்சணை, வட்டி, இலஞ்சம், சூது போன்ற சமூகத் தீமைகளும் இஸ்லாமியத் தீர்வுகளும், இஸ்லாத்தில் பெண்களின் நிலையும் பொறுப்புகளும், நபி(ஸல்) மதீனத்து வாழ்க்கை” என்ற தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
Compiled by: Nazeer Athaullah
Publisher: GOOD WORD ACADEMY OF INNOVATIVE STUDIES AND RESEARCH -
திருக்குர்ஆன் கூறும் எடுத்துக்காட்டுகள்
₹225உலகில் உள்ள அனைத்தையும் படைத்தவன் இறைவன். அவனது படைப்பாற்றல் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ளது. அவனது ஒவ்வொரு படைப்பிலும் அதற்கான சான்றுகள் நிறைந்து காணப்படுகின்றன. படைப்பின் ஒழுங்கமைப்பு, செயல்பாட்டில் துல்லியம், வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகள், வாழிடப் பாதுகாப்பு போன்றவை கனகச்சிதமாக, நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. நடுநிலை நின்று அறிவார்ந்த முறையில் சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் சான்றுகளும் அத்தாட்சிகளும் நன்கு புலப்படும். அற்பமாகக் கருதப்படும் கொசு, ஈ போன்ற படைப்புகளிலிருந்து பிரமாண்டமான சூரியன் வரை அவற்றின் சிறப்புகள், பயன்கள் பற்றியும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
Author: Nazeer Athaullah
Publisher: ISLAMIC FOUNDATION TRUST



