• அண்ணல் நபி

    நபிகளாரின் வரலாற்றைச் சின்னச் சின்ன பாடங்களாக விவரிக்கும் நூல்! ஓவ்வொரு பாடத்தின் முடிவிலும் கேள்விகளும்உண்டு. குழந்தைகளுக்காக குழந்தை மனம் கொண்டவர் எழுதியது!

    Author: MOULANA AFZAL HUSSAIN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    22
  • தேன் துளிகள்

    இஸ்லாமிய வரலாற்றில் சுடர்விடும் அருமையான படிப்பினை நிறைந்த நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கான கதைகளாக ஓவியங்களுடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.

    Author: MOULANA AFZAL HUSSAIN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    90
  • முத்துச்சரங்கள்

    அல்லாஹ்வின் மீது அன்பு, தந்தை மீது அன்பு, மரியாதை, நன்னம்பிக்கை, வீரம், ஏழைகளுக்கு உதவுதல், தம் வேலையைத் தாமே செய்தல், நாணம், தியாகம் என பல்வேறு தலைப்புகளில் சின்னச் சின்ன சம்பவங்கள் – உண்மையில் நடந்த சரித்திர சம்பவங்கள் – தொகுக்கப் பட்டுள்ளன. குழந்தைகளின் உளவியலையும், அறிவுத் திறனையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் மௌலானா அஃப்ஸல் ஹுஸைன் இந்த வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கும் பாணியே சுகமான அனுபவமாகும். பெரிய அளவில், பெரிய எழுத்து களுடனும் படங்களுடனும் குழந்தைகள் விரும்பிப் படிக்கும் அளவுக்கு மிளிர்வது இந்நூலின் தனிச்சிறப்பு!

    Author: MOULANA AFZAL HUSSAIN
    Publisher: ISLAMIC FOUNDATION TRUST

    100