-
நீங்களும் பேச்சாளர் ஆகலாம் – பேச்சாளர் பயிற்சிக் கையேடு
பட்டிமன்றப் பேச்சாளர்கள், உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சாளர்கள், எழுச்சியை ஏற்படுத்தும் பேச்சாளர்கள், இலக்கியப் பேச்சாளர்கள், அரசியல் பேச்சாளர்கள் என பல தரப்பட்ட பேச்சாளர்களை நாம் களத்தில் காண்கிறோம். என்றாலும், இயக்கப் பேச்சாளர்கள் குறிப்பாக, இஸ்லாமிய இயக்கத்தின் பேச்சாளர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களின் சிறப்பியல்புகள் என்ன? எந்தெந்த கோணங்களில் ஓர் இஸ்லாமிய இயக்கப் பேச்சாளர் வேறுபட்டு நிற்கிறார் என்பதை இந்நூல் மிகச் சிறப்பாக விளக்குகிறது.
இஸ்லாமிய இயக்கத்தில் வளர்ந்து வரும் இளம் பேச்சாளர்களுக்கும், பொதுமக்களுக்கு இஸ்லாமியத் திருநெறியின் செய்திகளைக் கொண்டு செல்லத் துடிக்கும் அழைப்பாளர்களுக்கும் இந்நூல் மிக உதவியாய் அமையும்.
Author: JAMAAT-E-ISLAMI HIND – CHENNAI METRO
Publisher: ISLAMIC FOUNDATION TRUST