-
நபி (ஸல்) வரலாறு நம் பிள்ளைகளுக்கு
பள்ளி மாணவர்களுக்குப் புரியும் வகையில் நபி (ஸல்) வரலாற்றைக் கற்பிக்க நாங்கள் தயார்தான். ஆனால், அதற்கேற்ற தகுதியான புத்தகங்கள் இல்லையே என்பது பள்ளி நிர்வாகிகளின் குறையாக இருந்தது.அந்தக் குறையைப் போக்கும் வகையில் இதோ, நபி (ஸல்) வரலாறு நம் பிள்ளைகளுக்கு எனும் தலைப்பில், மிக மிக எளிய நடையில், கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில், இறைத்தூதரின் இனிய வரலாற்றைத் தந்துள்ளோம். குழந்தைகள் ஆர்வத்துடன் படிக்க வேண்டும் என்பதற்காக அழகிய ஓவியங்களையும் இணைத்துள்ளோம். பாட நூலாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பயிற்சி வினாக்களையும் தந்துள்ளோம்.Author: ADIRAI AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
-
பேறு பெற்ற பெண்மணிகள் – 2
மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம், பெண்ணுரிமை ஆகியன அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாகச் சுரண்டுகின்றன; மன அமைதியை அளிப்பதற்குப் பதிலாக நிம்மதியின்மையை ஏற்படுத்துகின்றன; வாழ்வைச் சரியான திசையில் வழி நடத்திச் செல்லாமல் நிர்க்கதியில் விட்டு விடுகின்றன என்பதை அவர்கள் அனுபவத்தால் உணர்ந்து வருகின்றனர். இதிலிருந்து எங்களை மீட்கும் மார்க்கம் வேறு ஏதாவது உள்ளதா? எனத் தேடி அலைகின்றனர். அந்தத் தேடலின் முடிவில் இஸ்லாத்தை விடுதலை மார்க்கமாகக் கண்டறிகின்றனர்.
அதிரை அஹ்மத்
Author: ADIRAI AHMED
Publisher: ISLAMIC FOUNDATION TRUST