-
திருக்குர்ஆனின் உள்ளடக்கம் என்ன?
உலகில் மிக அதிகமாகப் படிக்கப்படும் நூலாகிய திருக் குர்ஆன் எனும் மாபெரும் வேதத்தை பிற சமயத்தவர்க்கு எளிய நடையில் தமக்கேயுரிய பாணியில் அறிமுகப் படுத்துகிறார் அடியார்.
Author: ABDULLAH ADIYAR
Publisher: ISLAMIC FOUNDATION TRUST -
நான் காதலிக்கும் இஸ்லாம்
அப்துல்லாஹ் அடியார் எழுதிய காலத்தை வென்று நிற்கும் கவின்நூல்! இந்திய மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட நூல்!
Author: ABDULLAH ADIYAR
Publisher: ISLAMIC FOUNDATION TRUST