Launch of Ambulance Service and Felicitation of COVID-19 Warriors
04.09.2021 அன்று மாலை 4.30 மணிக்கு Medical Service Society (MSS) Chennai Chapter மற்றும் இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் IFT சார்பாக பொதுமக்கள் உபயோகத்திற்கு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு செய்யும் விழா இனிதே நடந்து முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். இவ்விழாவில் கோவிட் 19இல் சிறப்பாக செயல்பட்டு பல நூறு உயிர்களை காப்பாற்றியDr. Mohammed Hassan Maricar M.B.B.S., M.D. (General Medicine)(Assistant Professor of General Medicine & Consultant Physician) Dr. J Mubarak M.B.B.S., M.D., […]