Roll over image to zoom in

TAFHEEM PACKAGE

Author: MOULANA SYED ABUL A'LA MOUDUDI (RAH)
Publisher: ISLAMIC FOUNDATION TRUST
Rs. 2765.00 (Rs. 765 OFF)
Rs. 2000.00

In Stock !

Order now & get your book in Business Days.
Free shipping in India if total order amount exceed Rs 0/-, Else add Rs 100/- as delivery charges.

Qty: 
To buy, Sign in to turn on 1-Click ordering.

Book Summary of TAFHEEM PACKAGE

மனித குல வரலாற்றில் எத்தனையோ சமயங்கள்,
பண்பாடுகள், நாகரிகங்கள் முத்திரை பதித்திருக்கின்றன; ஆனால் காலப்போக்கில் சுவடுகள் கூட இல்லாமல் மறைந்துவிட்டன.
ஆனால் பண்பாடுகளின் இந்த நீண்ட நெடிய வரலாற்றில் வாழ்க்கை நெறியைக் கட்டமைத்த, பண்பாட்டைப் பண்படுத்திய, நாகரிகத்தைச் சீரமைத்த, சமூகத்தை வார்த்தெடுத்த ஒற்றை நூல் குர்ஆன் மட்டுமே! 
ஆம்! திருக்குர்ஆனுக்கு மட்டும்தான் அந்தச் சிறப்பு!
திருக்குர்ஆன் முன்வைக்கின்ற அழைப்பை விளக்கிச்
சொல்வதற்காக காலம்தோறும் விரிவுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இவை காலத்தை வென்று நிற்கின்றன. 
இந்தத் தொடரில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் எழுதிய ‘தஃப்ஹீமுல் குர்ஆன்' குறிப்பிடத்தக்கது.
தஃப்ஹீமுல் குர்ஆன் - திருக்குர்ஆன் விளக்கவுரையை எழுதிய மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி(ரஹ்) அவர்கள் தற்கால இஸ்லாமிய எழுச்சியின் முதன்மைச் சிற்பியாக, இயக்கத் தலைவராக, சிந்தனையாளராக முத்திரை பதித்து நிற்கின்றார்.
உலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! உலகாயதச் சிந்தனைகளும், மேற்கத்திய இறைமறுப்புக் கோட்பாடுகளும் மனித மனங்களைச் சிதைத்து வந்த காலகட்டத்தில் மீண்டும் மக்களை இறைவாக்கின் பக்கம் மீளச் செய்த குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்..! 
இன்று உலகெங்கும் மிக அதிகமாக வாசிக்கப்படுகின்ற, பேசப்படுகின்ற குர்ஆன் விரிவுரைதான் தஃப்ஹீமுல் குர்ஆன்..!
அரபு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், குஜராத்தி, சிங்களம், துருக்கி, தெலுங்கு, பார்ஸி, புஷ்து, மலையாளம், ஜெர்மன் மற்றும் பல மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது.
 
தஃப்ஹீமுல் குர்ஆன் அத்தியாயங்கள் 1-12
அத்தியாயம் 15
அத்தியாயங்கள் 18-21
அத்தியாயம் 23
அத்தியாயங்கள் 25-31
ஆகிய அத்தியாயங்கள் அடங்கிய தொகுப்பின் விலை 2000/- மட்டுமே.

About The Author


Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year
ISBN-13
ISBN-10
Language Tamil
Edition
Binding PB
Number of Pages 0 Pages

Please note: All products sold on iftchennai.in are brand new and 100% genuine.

Book Reviews of TAFHEEM PACKAGE
0.0
Average Rating
Based on 0 ratings
Have you used this product?
Review it Now.
You have rated this product
    Book: TAFHEEM PACKAGE by MOULANA SYED ABUL A'LA MOUDUDI (RAH)
    ISBN Number: ,