Roll over image to zoom in

ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 10 (வணிகம், வட்டி, வாடகை, ஹவாலா, இரவல், வழியில் கண்டெடுத்த பொருள்கள்)

Author: AS-SHAIKH SAYYID SABIQ
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

Rs. 220.00

In Stock !

Order now & get your book in 2-3 Business Days.
Free shipping in India if total order amount exceed Rs 0/-, Else add Rs 100/- as delivery charges.

Qty: 
To buy, Sign in to turn on 1-Click ordering.

Book Summary of ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 10 (வணிகம், வட்டி, வாடகை, ஹவாலா, இரவல், வழியில் கண்டெடுத்த பொருள்கள்)

“எந்த மத்ஹபு குறித்தும் ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல், நபிவழியை அடிப்படையாகக் கொண்டு சட்ட விளக்கங்களைத் தருதல் எனும் மகத்தான சாதனையை ஃபிக்ஹுஸ் ஸுன்னா நூல் சாதித்துக் காட்டியிருக்கிறது” எனும் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவியின் ஒரு வரி போதும், இந்த நூலின் சிறப்பைச் சொல்ல!
 
ஃபிக்ஹுஸ் ஸுன்னா - தூய்மை, தொழுகை, ஜகாத் - நோன்பு - இஃதிகாஃப், ஜனாஸா, திக்ர், துஆ, பயணம், ஹஜ், உம்ரா, திருமணம், மணவிலக்கு, குற்றவியல் தண்டனைகள், ஜிஹாத் - சத்தியங்கள் - நேர்ச்சை என இதுவரை ஒன்பது தொகுதிகள் வெளிவந்தன.
தற்பொழுது பத்தாம் தொகுதியில் வாழ்வாதாரத்தைத் தேடும் வணிகத்தைப் பற்றிய விரிவான தகவல்களும் வட்டி, வாடகை, ஹவாலா, இரவல், வழியில் கண்டெடுத்த பொருள்கள் என முக்கியமான தலைப்புகளில் முழுமையான விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

About The Author


Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year Dec 2018
ISBN-13 978-81-232-03
ISBN-10
Language Tamil
Edition 1
Binding PB
Number of Pages 292 Pages

Please note: All products sold on iftchennai.in are brand new and 100% genuine.

Book Reviews of ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 10 (வணிகம், வட்டி, வாடகை, ஹவாலா, இரவல், வழியில் கண்டெடுத்த பொருள்கள்)
0.0
Average Rating
Based on 0 ratings
Have you used this product?
Review it Now.
You have rated this product
    Book: ஃபிக்ஹுஸ் ஸுன்னா - 10 (வணிகம், வட்டி, வாடகை, ஹவாலா, இரவல், வழியில் கண்டெடுத்த பொருள்கள்) by AS-SHAIKH SAYYID SABIQ
    ISBN Number: 978-81-232-03,