Roll over image to zoom in

ஹிஜாப் - உள்ளும் புறமும்

Author: MOULAVI NOOH MAHLARI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

Rs. 40.00

In Stock !

Order now & get your book in 2-3 Business Days.
Free shipping in India if total order amount exceed Rs 0/-, Else add Rs 100/- as delivery charges.

Qty: 
To buy, Sign in to turn on 1-Click ordering.

Book Summary of ஹிஜாப் - உள்ளும் புறமும்

ண்ணுக்கு இமை போல் பெண்ணுக்கு ஹிஜாப்.

பெண்கள் எந்தத் தொல்லைக்கும் ஆளாகக்கூடாது எனும் உயர்நோக்கத்துடன் இஸ்லாமியத் திருநெறி பெண்களுக்குப் பர்தாவைக் கடமையாக்கியுள்ளது. அதையொட்டிய  அருமையான வழிகாட்டுதல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஹிஜாப் என்பது என்ன, உடையில் மட்டும்தான் ஹிஜாபா, அதன் சட்ட திட்டங்கள் என்ன, நபித்தோழியர்கள் ஹிஜாபுக்குத் தந்த முக்கியத்துவம் என்ன,  முகத்திரை அவசியமா,  நபிகளாரின் காலத்தில் பெண்கள் முகத்தை மறைத்தார்களா முதலிய பலவகையான வினாக்களுக்கு இந்தச் சிறுநூல் மிகத் தெளிவாக விடை அளிக்கிறது.


About The Author


Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year 2013
ISBN-13 9788123202648
ISBN-10
Language Tamil
Edition 6
Binding PB
Number of Pages 64 Pages

Please note: All products sold on iftchennai.in are brand new and 100% genuine.

Book Reviews of ஹிஜாப் - உள்ளும் புறமும்
0.0
Average Rating
Based on 0 ratings
Have you used this product?
Review it Now.
You have rated this product
    Book: ஹிஜாப் - உள்ளும் புறமும் by MOULAVI NOOH MAHLARI
    ISBN Number: 9788123202648,