Roll over image to zoom in

உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

Author: SYED SADATHULLAH HUSSEINI
Publisher: ISLAMIC FOUNDATION TRUST

Rs. 120.00

In Stock !

Order now & get your book in 2-3 Business Days.
Free shipping in India if total order amount exceed Rs 0/-, Else add Rs 100/- as delivery charges.

Qty: 
To buy, Sign in to turn on 1-Click ordering.

Book Summary of உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்

உலக நாடுகளைத் தன் கைப்பிடிக்குள் சிக்க வைக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சித் திட்டம் தான் உலகமயமாக்கல் என்பது உண்மையா?
 
இஸ்லாம் கூறும் உலக மயமாக்கலுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
 
இளைய தலைமுறையின் பாதிப்புகள்?
 
திட்டங்கள் - தீர்வுகள் என்ன?
 
உலக மயமாக்கல் குறித்து இஸ்லாமியப் பார்வையில் வெளியாகும் முதல் முன்னோடி நூல்!

About The Author


Publisher ISLAMIC FOUNDATION TRUST
Publication Year 2007
ISBN-13 978-81-232-0177-1
ISBN-10
Language Tamil
Edition 3
Binding PB
Number of Pages 168 Pages

Please note: All products sold on iftchennai.in are brand new and 100% genuine.

Book Reviews of உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும்
5.0
Average Rating
Based on 1 ratings
Have you used this product?
Review it Now.
You have rated this product
Most Helpful Reviews (5 of 1)
View all உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும் reviews

  Syed Mahmood Naina
  16 Feb 2019
உலகமயமாதலின் விளைவு !!

நூல் உலகமயமாதலின் விளைவை சுருக்கமாக அதேநேரத்தில் ஆழமாக விளக்குகிறது. தற்போதைய தனி நபர், குடும்ப, சமூக மற்றும் நாட்டு பிரச்சினைகளில் இந்த உலகமயமாதல் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறது என்பதை இதனை படிப்போர் விளங்கி கொள்ள முடியும். நோய் தெரிந்தால் தானே மருத்துவம் செய்ய இயலும். 'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல்'

Was this review helpful? Yes / No
(0 of 0 customers found this review helpful)
Read all reviews
    Book: உலகமயமாக்கலும் முஸ்லிம் இளைஞர்களும் by SYED SADATHULLAH HUSSEINI
    ISBN Number: 978-81-232-0177-1,